கனேடிய பொது தேர்தலில் பசுமை கட்சியின் சார்பில் ஒரு தமிழர் புதிதாக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
Scarborough Agincourt தொகுதியில் அர்ஜுன் பாலசிங்கம் போட்டியிடுகின்றார். இவர் முதல் தடவையாக தேர்தலில் போட்டியிடுகின்றார்.
ஏற்கனவே கனேடிய பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஏழு தமிழ் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருந்தனர்.
இவர்களில் Liberal கட்சியின் சார்பில் மூவரும், Conservative கட்சியின் சார்பில் இருவரும், Bloc Quebecois, NDP சார்பில் தலா ஒருவரும் அடங்குகின்றனர்.