தேசியம்
கனேடிய தேர்தல் 2021செய்திகள்

தேர்தல் பிரச்சாரத்தில் கண் கலங்கிய NDP தலைவர்!!

புதிய ஜனநாயக கட்சியின் தலைவர் Jagmeet Singh தனது மனைவியுடன் Saskatchewanனில் பெயர்கள் குறிப்பிடப்படாத முன்னாள் வதிவிடப் பாடசாலையில் உயிரிழந்த சிறுவர்கள் கல்லறைகள் அமைந்துள்ள Cowessess First Nation பகுதிக்கு வெள்ளிக்கிழமை விஜயம் மேற்கொண்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்..

Singh, அவரது மனைவி Gurkiran Kaur Sidhu, Cowessess First Nation Chief Cadmus Delormeவுடன் இணைந்து, நூற்றுக்கணக்கான கல்லறைகளை பார்வையிட்டனர்.

அங்கு ஒரு கல்லறையில் மண்டியிட்ட Sidhu ஒரு பூங்கொத்து வைத்து அஞ்சலி செய்தார்.

Singh கல்லறைகள் அமைந்துள்ள இடத்தை பார்வையிடுவது குறித்து பேசுவதற்கு முன்னர் கண் கலங்கிய நிலையில் காணப்பட்டார்.Singh அவரது மனைவியுடன் தமது முதலாவது குழந்தையை எதிர்பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

முன்னாள் அமைச்சர் Chuck Strahl மரணம்

Lankathas Pathmanathan

பொது தேர்தலின் முதலாவது விவாதம்!

Gaya Raja

Torontoவில் வாகனம் மோதியதில் தமிழர் மரணம்

Lankathas Pathmanathan

Leave a Comment