தேசியம்
செய்திகள்

கனடாவில் 94 ஆயிரம் புதிய வேலை வாய்ப்பு!

July மாதத்தில் கனடாவில் 94,000 புதிய தொழில் வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

COVID தொற்றுடன் தொடர்புடைய பொது சுகாதார கட்டுப்பாடுகள் தொடர்ந்து நீக்கப்படும் நிலையில் இந்த புதிய தொழில் வாய்ப்புகள் குறித்து  கனடிய புள்ளி விவரத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன் மூலம் June மாதம் 7.8 சதவீதமாக இருந்த வேலையற்றோர்  விகிதம் July மாதம் 7.5 சதவீதமாக குறைந்துள்ளது.

இது கடந்த March மாதத்தின் பின்னர் கனடாவில் பதிவான மிகக்  குறைந்த வேலையற்றோர்  விகிதமாகும் ,இந்த புதிய வேலை வாய்ப்புகளில் அநேகமானவை Ontarioவில் உருவாகியுள்ளன.

Related posts

2024 Paris Olympic: மூன்றாவது தங்கம் வென்ற கனடியர்

Lankathas Pathmanathan

சிரியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 19 பேர் மீண்டும் கனடாவுக்கு அழைத்து வரப்படுகின்றனர்

Lankathas Pathmanathan

உக்ரைன் போர்: மேலும் 22 பேர் கனடாவால் தடை

Leave a Comment