தேசியம்
செய்திகள்

வேலை நிறுத்தத்தில் கனேடிய எல்லை சேவை முகமை ஊழியர்கள்!

CBSA  தொழிலாளர்கள் வெள்ளிக்கிழமை காலை முதல் வேலை நிறுத்த பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளனர்.

சுமார் 9,000 கனேடிய எல்லை சேவை முகமை ஊழியர்கள் நாடு முழுவதும் வேலை நிறுத்த நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.

CBSA  ஒரு புதிய ஒப்பந்தத்தில் அரசாங்கத்துடன் ஒரு உடன்படிக்கைக்கு வரவில்லை என்பதை உறுதிப்படுத்தினர்.

இதனால் எல்லைக் கடப்புகள் மற்றும் விமான நிலையங்களில் பயணிகள் நீண்ட தாமதங்களை எதிர்கொள்ளும் நிலை தோன்றியுள்ளது.

முழுமையாக  தடுப்பூசி போடப்பட்ட அமெரிக்கர்களுக்கு எல்லையைத் திறக்க கனடா தயாராகி வரும் நிலையில் இந்த வேலை நிறுத்தத்தால் நிலைமை மோசமடையலாம் என அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

$6.4 மில்லியன் வாகன திருட்டு குற்றச்சாட்டில் இரண்டு தமிழர்களும் கைது

Lankathas Pathmanathan

கனேடிய தமிழர்களுக்கு சமூக மையம் குறித்த முக்கிய அறிவித்தல்!

Gaya Raja

2024 Olympic போட்டிக்கான கனடிய அணியின் அதிகாரப்பூர்வ சீருடை வெளியானது

Lankathas Pathmanathan

Leave a Comment