December 12, 2024
தேசியம்
செய்திகள்

ஒலிம்பிக் பதக்கங்களை கனடாவின் பெண் விளையாட்டு வீரர்களே வென்றனர்!

Tokyo ஒலிம்பிக் போட்டியின் ஐந்து நாட்களில், கனடா ஒன்பது பதக்கங்களை வெற்றி பெற்றுள்ளது.

இவற்றில் இரண்டு தங்கம், மூன்று வெள்ளி, நான்கு வெண்கலம் ஆகிய பதக்கங்களும் அடங்குகின்றது.

புதன்கிழமை பெண்கள் 200 மீட்டர் freestyle நீச்சல் போட்டியில் கனேடியரான Penny Oleksiak வெண்கலம் வென்றார். இது இந்த ஒலிம்பிக் போட்டியில் Oleksiak வென்ற இரண்டாவது பதக்கமாகும்.

கனடா இதுவரை வெற்றி பெற்ற அனைத்து பதக்கங்களும் பெண் விளையாட்டு வீரர்களால் வெல்லப்பட்டுள்ளன.

Related posts

West Edmonton வணிக வளாக துப்பாக்கிச் சூட்டில் மூவர் காயம்

Lankathas Pathmanathan

தெளிவான வெற்றியாளர் இல்லாமல் முடிவுக்கு வந்த BC தேர்தல்

Lankathas Pathmanathan

NATO செலவின இலக்கிலிருந்து வெகு தொலைவில் உள்ள கனடா

Leave a Comment