தேசியம்
செய்திகள்

மூன்றாம் கட்டத்தில் நுழையும் Nova Scotia

Nova Scotia மீண்டும் திறக்கும் திட்டத்தின் 3ஆம் கட்டத்தில் நுழைகிறது.

புதன்கிழமை முதல் மூன்றாவது  கட்டம் ஆரம்பமாவதாக முதல்வர் Iain Rankin அறிவித்தார். இதன் மூலம் Atlantic கனடாவுக்கு வெளியில் இருந்து செல்லும் பயணிகளை Nova Scotia  அனுமதிக்கிறது

புதன்கிழமை முதல் New Brunswickகில் இருந்து பயணிப்பவர்கள் கட்டுப்பாடுகள் இல்லாமல் Nova Scotiaவுக்குள் நுழைய முடியும். ஏனையவர்களில் தடுப்பூசி பெறாத பயணிகள் 14 நாட்களுக்கு சுயமாக தனிமைப்படுத்த வேண்டும்.

Related posts

ரஷ்யாவுடன் தொடர்புடைய இணைய தாக்குதல்கள் கனடாவில் அதிகரிப்பு

Pearson விமான நிலையத்தில் 20 மில்லியன் டொலர் கொள்ளை

இந்த வாரம் 1.9 மில்லியன் தடுப்பூசிகள் கனடாவை வந்தடையவுள்ளன!

Gaya Raja

Leave a Comment