மூன்று Senatorகளை நியமிப்பதாக பிரதமர் Justin Trudeau அறிவித்தார்.
Bernadette Clement, Hassan Yussuff, James Quinn ஆகியோர் சுயாதீன Senatorகளாக நியமிக்கப்பட்டனர்.
Ontario, New Brunswick ஆகிய மாகாணங்களில் வெற்றிடமாக உள்ள இடங்களை இந்த நியமனங்கள் நிரப்புகின்றன. இவர்கள் Senatorகளாக சுயாதீன ஆலோசனைக் குழுவால் பரிந்துரைக்கப்பட்டனர்.