தேசியம்
செய்திகள்

COVID காலத்து தேர்தலுக்கு தயார்: கனேடிய தேர்தல் திணைக்களம்

COVID காலத்து தேர்தல் பிரச்சாரத்திற்கு தயாராக இருப்பதாக கனடிய தேர்தல் திணைக்களம் கூறியுள்ளது.

தேர்தலுக்கான அழைப்பு விடுக்கப்பட்டால் தொற்று காலத்தில் தேர்தலை நடத்த தேர்தல் திணைக்களம் தயாராக உள்ளதாக கனடாவின் தலைமை தேர்தல் அதிகாரி கூறினார்.

இதற்கு COVID தொற்றை மையப்படுத்தி  தேர்தல் சட்ட மாற்றங்களை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டிய அவசியம் இல்லை எனவும் அவர் கூறினார்.

Related posts

நாடாளுமன்ற அமர்வுகளை குழப்ப Conservative கட்சி முயல்கிறது?

Lankathas Pathmanathan

Paris Olympic போட்டியில் 300க்கும் மேற்பட்ட கனடிய வீரர்கள் பங்கேற்பு

Lankathas Pathmanathan

கனடிய பொருளாதாரத்தில் வளர்ச்சி?

Lankathas Pathmanathan

Leave a Comment