தேசியம்
செய்திகள்

ஒரு வருடத்தின் பின்னர் முதலாவது வெளிநாட்டு பயணத்தை மேற்கொண்ட பிரதமர்

G7 நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கனடிய பிரதமர் Justin Trudeau இங்கிலாந்து பயணமாகியுள்ளார்.

வியாழக்கிழமை இங்கிலாந்தின் Cornwall விமான நிலையத்தை பிரதமர் சென்றடைந்தார். COVID தொற்றின் பரவலின் பின்னர் பிரதமர் Trudeau மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டுப் பயணம் இதுவாகும். இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் பயணம் மேற்கொண்டதை எதிர்க்கட்சியான Conservative கட்சி விமர்சித்துள்ளது.  

ஆனாலும் இந்த மாநாட்டை முடித்துக் கொண்டு கனடா திரும்பவுள்ள பிரதமர்  சுய தனிமைப்படுத்தல் உட்பட அனைத்து பொது சுகாதார வழிகாட்டுதல்களையும் பின்பற்றுவார் என அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.

Related posts

வரி காலக் கெடுவை நீட்டிக்க திட்டம் எதுவும் இல்லை: CRA

Lankathas Pathmanathan

சர்ச்சைக்குரிய இறையாண்மை சட்டத்தை அறிமுகப்படுத்திய Alberta அரசு

Lankathas Pathmanathan

தொடர்ந்து 10 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் வைத்தியசாலையில்

Lankathas Pathmanathan

Leave a Comment