தேசியம்
செய்திகள்

Ontarioவில் தொடர்ந்து 2 ஆவது நாளாகவும் 1,100க்கும் குறைவான தொற்றுக்கள்!

Ontario புதன்கிழமை தொடர்ந்து இரண்டாவது நாளாகவும் 1,100க்கும் குறைவான COVID தொற்றுக்களை பதிவு செய்தது.

புதன்கிழமை 1,095 தொற்றுக்களை சுகாதார அதிகாரிகள் பதிவு செய்தனர். 23 மரணங்களும் Ontarioவில் பதிவாகியது

செவ்வாய்க்கிழமை 1,039 தொற்றுக்கள் மாத்திரம் Ontarioவில் பதிவானது. March மாதத்தின் ஆரம்பத்தின் பின்னர் செவ்வாய்க்கிழமை மிக குறைந்த தொற்றுக்கள் பதிவாகின.

Ontarioவின் ஏழு நாள் தொற்றின் சராசரி இப்போது 1,622 ஆக உள்ளது. கடந்த வாரம் இந்த எண்ணிக்கை 2,183 ஆக இருந்தது.

Ontario வைத்தியசாலைகளில் 1,073 பேர் தொடர்ந்தும் தொற்றின் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 672 பேர் அவசர சிகிச்சை பிரிவில் உள்ளனர். 469 பேர் ventilatorரின் உதவியுடன் சுவாசித்து வருகின்றனர்.

Related posts

தமிழர்களுக்கான  நீதிப் போராட்டத்திற்கு உதவ வேண்டும்: கனடிய அரசாங்கத்திடம் அழைப்பு

Peel காவல்துறையின் வரலாற்றில் மிகப்பெரிய சட்டவிரோத துப்பாக்கி பறிமுதல்!

Lankathas Pathmanathan

இந்தியாவுக்கான சிறப்பு COVID பயணத் தேவைகளை கனடிய அரசாங்கம் நீக்கியது

Lankathas Pathmanathan

Leave a Comment