தேசியம்
செய்திகள்

கனடாவில் mRNA தடுப்பூசியை உற்பத்தி செய்ய நிதி உதவி

கனடாவில் mRNA  தடுப்பூசியை பெருமளவில் உற்பத்தி செய்ய 200 மில்லியன்  டொலர் உதவியை அரசாங்கம் அறிவித்தது.

மத்திய கண்டுபிடிப்பு அமைச்சர் Francois-Philippe Champagne இந்த அறிவித்தலை வெளியிட்டார். எதிர்கால தடுப்பூசி மற்றும் சிகிச்சை தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இந்த நிதி உதவி வழங்கப்பட்டது.

Mississauga, Ontarioவை தளமாக கொண்ட தடுப்பூசி  உற்பத்தி நிறுவனத்தில் ஆண்டுக்கு 112 மில்லியன் முதல் 640 மில்லியன் mRNA தடுப்பூசிகள் வரை உற்பத்தியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

Related posts

கனடாவின் பணவீக்க விகிதம் குறைந்தது!

Lankathas Pathmanathan

B.C. மாகாணத்தில் RCMP அதிகாரி ஒருவர் கத்திக் குத்தில் பலி!

Lankathas Pathmanathan

London நகர விபத்தில் 2 பேர் மரணம் – 8 பேர் காயம்!

Lankathas Pathmanathan

Leave a Comment