Winnipegகிலும் Brandonனிலும் உள்ள Manitoba பாடசாலைகள் இணையவழி கல்விக்கு மாற்றப்படுகின்றது.
மாகாண கல்வி அமைச்சருடன், தலைமை பொது சுகாதார அதிகாரி இணைந்து இந்த அறிவிப்பை வெளியிட்டார். மழலையர் முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் வரை அனைவரும் புதன்கிழமை முதல் இணையவழி கல்விக்கு மாற்றப்படுகின்றனர்.
Manitobaவின் ஏனைய பகுதிகளில் உள்ள பாடசாலைகளும் மேலும் கட்டுப்பாடுகளை எதிர்கொள்ளவுள்ளனர்.