தேசியம்
செய்திகள்

Albertaவில் ஒரு வாரத்திற்குள், 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி !

Albertaவில் ஒரு வாரத்திற்குள், 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு COVID தடுப்பூசிக்கு வழங்கப்படவுள்ளது.

புதன்கிழமை முதல்வர் Jason Kenney இந்த அறிவித்தலை வெளியிட்டார். கனடாவில் பதின் வயதினருக்கு தடுப்பூசி பெறும் தகுதி வயதைக் குறைப்பதாக அறிவித்த முதல் மாகாணம் Albertaவாகும்.

12 வயதிற்கு மேற்பட்டவர்கள் Pfizer தடுப்பூசி பெற Health கனடா அனுமதி வழங்கிய நிலையில் இந்த அறிவித்தலை முதல்வர் Kenney விடுத்துள்ளார். Alberta தற்போது கனடா மற்றும் அமெரிக்காவில் தனிநபர் COVID தொற்று எண்ணிக்கையில் முன்னிலை வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

Scarborough துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி – இருவர் காயம்!

Lankathas Pathmanathan

September30 Ontarioவில் சட்டபூர்வ விடுமுறை இல்லை!

Gaya Raja

காவல்துறை அதிகாரிக்காக இரண்டு மணி நேரம் காத்திருந்த துப்பாக்கிதாரி

Lankathas Pathmanathan

Leave a Comment