December 12, 2024
தேசியம்
செய்திகள்

Ontario மருத்துவமனைகளுக்கு அனுப்பப்படும் இராணுவத்தினர்!

COVID தொற்றின் பரவலை கையாள்வதற்காக Ontario மருத்துவமனைகளுக்கு  மூன்று இராணுவ குழுக்கள் வரை அனுப்பப்படவுள்ளன.

கனடிய ஆயுதப்படைகள் Ontario மாகாணத்தின் வேண்டுகோளைத் தொடர்ந்து தொற்றால் பாதிக்கப்பட்ட மருத்துவமனைகளுக்கு உதவுவதற்காக மருத்துவ குழுக்களை அனுப்பவுள்ளது. கனடிய மத்திய அரசு திங்கட்கிழமை மாலை வெளியிட்ட அறிக்கையில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Ontarioவின் Solicitor General Sylvia Jones மேலதிக உதவிகளை கோரிய சில மணி நேரத்தில் இந்த அறிவித்தலை பொது பாதுகாப்பு மற்றும் அவசர கால தயாரிப்பு அமைச்சர் Bill Blair அறிவித்தார்.

Related posts

Fiji உல்லாச தளத்தில் கனடியர் காணாமல் போயுள்ளார்!

Lankathas Pathmanathan

கனடா மீது சீனா குற்றச்சாட்டு!

Gaya Raja

ஊழியர்கள் சங்கத்தின் பேச்சுவார்த்தையில் கனடிய அரசாங்கம் முட்டுக்கட்டை?

Lankathas Pathmanathan

Leave a Comment