புதிய கட்டாய தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை New Brunswick மாகாணம் அறிவித்துள்ளது.
வெள்ளிக்கிழமை New Brunswickகில் 16 புதிய தொற்றுக்கள் பதிவாகின. இவற்றில் பெரும்பாலானவை பயணத்துடன் தொடர்புடையவை என மாகாண சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலையில் பயணிகளுக்கான புதிய கட்டாய தனிமை நடவடிக்கைகளை முதல்வர் Blaine Higgs அறிவித்தார்.