தேசியம்
செய்திகள்

இங்கிலாந்தின் கனேடிய உயர் ஸ்தானிகராக Ralph Goodale நியமிக்கப்பட்டுள்ளார்

இங்கிலாந்திற்கான கனடிய உயர் ஸ்தானிகராக Ralph Goodale நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரதமர் Justin Trudeau இந்த நியமனத்தை வழங்கியுள்ளார். முன்னாள் அமைச்சரான Goodale,  நீண்டகாலம்  Regina தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றியவர். கடந்த பொதுத் தேர்தலில் Goodale தோல்வியடைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Related posts

கனடாவில் தமிழர்களினால் முன்னெடுக்கப்படும் நெடு நடை பயணம் தொடர்கிறது !

Gaya Raja

கனேடிய ஆயுதப்படைக்கு அதிகமான பணியாளர்களை ஈர்க்க வேண்டிய தேவை உள்ளது: பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த்

Lankathas Pathmanathan

Ontarioவில் இரண்டு தினங்களில் 1,200 வரை தொற்றுக்கள்!

Gaya Raja

Leave a Comment