தேசியம்
செய்திகள்

தொடர்ந்து இரண்டாவது நாளாகவும் சட்டசபை அமர்வுகளில் கலந்து கொள்ளாத Ontario முதல்வர்

Ontario முதல்வர் Doug Ford செவ்வாய்க்கிழமை தொடர்ந்து இரண்டாவது நாளாகவும் சட்டசபை அமர்வுகளில் கலந்து கொள்ளவில்லை.

எதிர்க் கட்சிகள் முதல்வர் பதவியில் இருந்து Ford இராஜினாமா செய்ய வேண்டும் என பகிரங்கமாக அழைப்பு விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் முதல்வர் செவ்வாய்க்கிழமை இரண்டாவது நாளாகவும் சட்டசபை அமர்வுகளில் கலந்து கொள்வதை தவிர்த்துள்ளார்.

முதல்வர், COVID பதில் நடவடிக்கையில் இருந்து தடுப்பூசி கொள்முதலில் தனது கவனத்தை மாற்றியுள்ளார்  என துணை முதல்வர் Christine Elliot இன்று கூறினார்

Related posts

கடத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமை விசாரணையில் மேலும் குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்ளும் தமிழர்

Lankathas Pathmanathan

Jim Carrey ரஷ்யாவுக்குள் நுழைய தடை!

Lankathas Pathmanathan

இஸ்ரேலில் நான்கு கனடியர்கள் காணாமல் போயுள்ளனர்!

Lankathas Pathmanathan

Leave a Comment