தேசியம்
செய்திகள்

AstraZeneca தடுப்பூசிகளை பெறவுள்ள பிரதமர், துணை பிரதமர், எதிர்க்கட்சி தலைவர்கள்

கனடிய பிரதமர், துணை பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் ஆகியோர் AstraZeneca தடுப்பூசிகளை பெற முடிவு செய்துள்ளனர்.

கனடாவில் நான்கு மாகாணங்களில் இன்று முதல் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள்  AstraZeneca தடுப்பூசியை பெறுவது அனுமதிக்கப்பட்ட நிலையில் இந்த முடிவை அவர்கள் எடுத்துள்ளனர். பிரதமர் Justin Trudeau, நிதி அமைச்சரும் துணை பிரதமருமான Chrystia Freeland  ஆகியோர் தமது முதலாவது தடுப்பூசியை பெற முன் பதிவுகளை மேற்கொள்ளும் முயற்சியில் உள்ளனர்.

அதேபோல் எதிர் கட்சித் தலைவர்கள் தங்கள் தடுப்பூசிகளை பெற  திட்டமிட்டுள்ளனர்  

Related posts

ரஷ்யாவிற்கு எதிராக கனடிய அரசின் புதிய தடைகள்

Lankathas Pathmanathan

FIFA தரவரிசையில் 40வது இடத்திற்கு கனடிய அணி முன்னேற்றம்

Lankathas Pathmanathan

Waterloo விமான நிலையத்தில் ஓடு பாதையை கடந்து சென்ற விமானம்

Lankathas Pathmanathan

Leave a Comment