தேசியம்
செய்திகள்

கடந்த மாதம் மட்டும் புதிதாக 2 இலட்சத்து 59 ஆயிரம் வேலை வாய்ப்புகள்!!

கனேடிய பொருளாதாரம் கடந்த மாதம் புதிதாக 2 இலட்சத்து 59 ஆயிரம் வேலை வாய்ப்புக்களை உருவாக்கியுள்ளது

இதன் மூலம் தொற்றின் முந்தைய காலத்து வேலை வாய்ப்பு நிலையை கனடா நெருங்கி வருகின்றது

கனடாவின் வேலை வாய்ப்பு சந்தை கடந்த ஆண்டு February மாதத்தில் இருந்ததைவிட 5 இலட்சத்து 99 ஆயிரத்து 100 வேலைகள் குறைந்த நிலையில் இன்று உள்ளது.

இது COVID தொற்றின் ஒரு வருடத்தின் பின்னர் 3.1 சதவீதம் குறைந்த வேலை வாய்ப்புக்களாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

தொற்று கட்டுப்பாடுகளை விரைவில் திரும்ப பெறுவதற்கு மன்னிப்பு கோரிய Alberta முதல்வர்!

Gaya Raja

Liberals, NDP கட்சிகளுக்குள் ஒரு தற்காலிக ஒப்பந்தம்

TTC தலைமை நிர்வாக அதிகாரி பதவி விலகல்

Lankathas Pathmanathan

Leave a Comment