December 12, 2024
தேசியம்
VIDEO - கனடிய செய்திகள்செய்திகள்

கனடிய செய்திகள் – October மாதம் 21 ஆம் திகதி புதன்கிழமை

  • நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்று பெற்றது சிறுபான்மை Liberal அரசு
  • COVID விரைவு சோதனைகளின் முதல் தொகுதி கனடாவை வந்தடைந்தது
  • 206,000க்கும் அதிகமான தொற்றுக்கள் இன்றுடன் பதிவாகின
  • ஐரோப்பிய ஒன்றியத்தினுள் நுழைவதற்கான அனுமதி பெற்ற நாடுகளின் பட்டியலில் இருந்து கனடா விலத்தல்
  • Senateக்கு எதிராக வழக்குத் தொடர Mike Duffy உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு

Home Life Future Reality Inc செல்வா வெற்றிவேல் ஆதரவில்

செய்தித் தொகுப்பு – தேசியம் சஞ்சிகை குழுமம்
வாசிப்பவர் – P.s.சுதாகரன்

Related posts

சட்டவிரோத நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும்: Ottawa காவல்துறை எச்சரிக்கை

Lankathas Pathmanathan

Sarnia நகரில் இயங்கி வந்த இரசாயன ஆலை மூடப்படுகிறது

Lankathas Pathmanathan

மற்றுமொரு முன்னாள் வதிவிடப் பாடசாலையில் 182 கல்லறைகள் கண்டுபிடிப்பு!!!

Gaya Raja

Leave a Comment