- COVID தொற்றின் மத்தியில் தேர்தல் நடைபெற வேண்டுமா என்பதை எதிர்க்கட்சிகளே தீர்மானிக்க வேண்டும் என பிரதமர் தெரிவித்தார்
- கனடாவில் 203,000க்கும் அதிகமான COVID தொற்றுக்கள்
- Ontarioவில் புதிய தொற்றுகளின் எண்ணிக்கை மீண்டும் ஒரு குறிப்பிடத்தக்க அதிகரிப்பை பதிவு செய்தது
- COVID அவசர உத்தரவுகளை Ontario November 21 வரை நீட்டிக்கிறது
- Ontarioவின் முன்னாள் முதல்வர் அடுத்த தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்தார்
Golumbia Group ஆதரவில் கனடிய செய்திகள்
செய்தித் தொகுப்பு – தேசியம் சஞ்சிகை குழுமம்
வாசிப்பவர் – துஷ்யந்தி குணரட்ணம்