- நீண்டகால பராமரிப்பு இல்லங்களில் கனடிய செஞ்சிலுவை சங்கம் உதவவுள்ளது
- பெற்றோர், தாத்தா, பாட்டி ஆகியோரை கனடாவுக்கு அழைப்பதற்கான கனடிய அரசாங்கத்தின் புதிய திட்டம் ஆரம்பமானது
- கனடாவில் இதுவரை 186,00க்கும் அதிகமானவர்கள் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்
- COVID காரணமாக வேலை இழந்தவர்களுக்கான புதிய ஆதரவுத் திட்டங்கள் நேற்று ஆரம்பித்தன
- இரண்டு கனடியர்கள் தன்னிச்சையாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதான குற்றச்சாட்டை சீனா மறுக்கின்றது
Home Life Future Reality Inc செல்வா வெற்றிவேல் ஆதரவில் Good Evening Canada நிகழ்ச்சியில் ஒளிபரப்பான கனடிய செய்திகள்
செய்தித் தொகுப்பு – தேசியம் சஞ்சிகை குழுமம்
வாசிப்பவர் – துஷ்யந்தி குணரட்ணம்