வேலைக் காப்புறுதிக்குத் தகுதி பெறாத பணியாளர்கள் புதிய கொடுப்பனவுகள் மூலம் வருமான உதவியைப் பெறமுடியும்.
உலகத் தொற்றுநோய் ஆரம்பமாகிய காலத்தில் இருந்து பல கனடியர்கள் மீண்டும் வேலைக்குத் திரும்பியுள்ளபோதிலும், கடுமையாகப் பாதிக்கப்பட்ட துறைகளில் உள்ள பணியாளர்களுக்குத் தொடர்ந்தும் உதவி தேவைப்படுவதைக் கனடிய அரசு புரிந்து கொள்கிறது. இதற்காகவே, துணைப் பிரதமரும்...