தேசியம்

Author : Lankathas Pathmanathan

https://thesiyamnation.com/ - 3979 Posts - 0 Comments
செய்திகள்

நாடாளுமன்ற அமர்வுகளை மீண்டும் கூட்ட ஆளுநர் நாயகத்திற்கு கடிதம்

Lankathas Pathmanathan
நாடாளுமன்ற அமர்வுகளை மீண்டும் கூட்டுமாறு Conservative தலைவர் Pierre Poilievre வலியுறுத்தினார். ஆளுநர் நாயகம் Mary Simonக்கு அனுப்பிய கடிதத்தில் இந்த கோரிக்கையை Pierre Poilievre முன்வைத்தார். நாடாளுமன்ற அமர்வுகளை மீண்டும் கூட்டி அரசாங்கத்திற்கு...
செய்திகள்

கனடியத் தமிழர் கூட்டு – சிவஞானம் சிறீதரன் பிரத்தியேக சந்திப்பு!

Lankathas Pathmanathan
கனடாவுக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டுள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், கனடியத் தமிழர் கூட்டின் பிரதிநிதிகளை வெள்ளிக்கிழமை (20) சந்தித்தார். இலங்கையின் பொறுப்புக்கூறலை அர்த்தமுள்ளதாக்குமாறு கனடிய அரசாங்கத்தின்...
செய்திகள்

புதிய அமைச்சரவை மாற்றம்!

Lankathas Pathmanathan
பிரதமர் Justin Trudeau தனது அமைச்சரவையில் 8 புதிய உறுப்பினர்களை இணைத்துக்கொண்டார். நீண்டகாலம் எதிர்பார்க்கப்பட்ட Justin Trudeau அரசின் முழு அமைச்சரவை மாற்றம் வெள்ளிக்கிழமை (20) அறிவிக்கப்பட்டது. இந்த அமைச்சரவை மாற்றத்தில் 4 அமைச்சர்களுக்கு...
செய்திகள்

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம்: NDP தலைவர் உறுதி

Lankathas Pathmanathan
அரசாங்கத்திற்கு எதிரான “நம்பிக்கையில்லா தீர்மானத்தை” தனது கட்சி முன்வைக்கும் என NDP தலைவர் தெரிவித்தார். அடுத்த  நாடாளுமன்ற சபை அமர்வில் இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் முன்வைக்கப்படும் என Jagmeet Singh கூறினார். பிரதமர் Justin...
செய்திகள்

கரி ஆனந்தசங்கரிக்கு மற்றுமொரு அமைச்சர் பதவி

Lankathas Pathmanathan
தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் கரி ஆனந்தசங்கரிக்கு Justin Trudeau அரசின் அமைச்சரவையில் மற்றுமொரு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. நீண்டகாலம் எதிர்பார்க்கப்பட்ட Justin Trudeau அரசின் முழு அமைச்சரவை மாற்றம் வெள்ளிக்கிழமை (20) அறிவிக்கப்பட்டது. இந்த...
செய்திகள்

Toronto காவல்துறை அதிகாரி கடமை நேரத்தில் மரணம்

Lankathas Pathmanathan
Toronto காவல்துறை அதிகாரி ஒருவர் கடமை நேரத்தில் உயிரிழந்த சம்பவம் வியாழக்கிழமை (19) நிகழ்ந்தது. பலியான காவல்துறை அதிகாரி 14 வருடங்கள் காவல்துறையில் பணியாற்றிய Det. John Park என அடையாளம் காணப்பட்டார். தேடுதல்...
செய்திகள்

நீண்டகாலம் எதிர்பார்க்கப்பட்ட அமைச்சரவை மாற்றம்

Lankathas Pathmanathan
நீண்டகாலம் எதிர்பார்க்கப்பட்ட Justin Trudeau அரசின் அமைச்சரவை மாற்றம் வெள்ளிக்கிழமை (20) நிகழும் என தெரியவருகிறது. பிரதமர் தனது அமைச்சரவையை வெள்ளிக்கிழமை மாற்ற திட்டமிட்டுள்ளார். நிதி அமைச்சர் பதவியில் இருந்து Chrystia Freeland திடீரென...
செய்திகள்

இலங்கையின் பொறுப்புக்கூறலை அர்த்தமுள்ளதாக்குமாறு கனடிய அரசாங்கத்திடம் வலியுறுத்தல்

Lankathas Pathmanathan
இலங்கையின் பொறுப்புக்கூறலை அர்த்தமுள்ளதாக்குமாறு கனடிய அரசாங்கத்திடம் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் வலியுறுத்தினார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கனடா வந்தடைந்துள்ளார். கனடிய  வெளிவிவகார அமைச்சின் அழைப்பில் சிவஞானம்...
செய்திகள்

2025 இல் ஒரு பொது தேர்தல் நடைபெறும்: NDP தலைவர் உறுதி

Lankathas Pathmanathan
2025 இல் ஒரு பொது தேர்தல் நடைபெறும் எனவும் அதை எதிர்கொள்ள தயாராக உள்ளதாகவும் NDP தலைவர் Jagmeet Singh கூறினார். ஆனாலும் Justin Trudeau அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிப்பது...
செய்திகள்

வாகன கடத்தல் தொடர்பில் இரண்டு தமிழர்கள் கைது

Lankathas Pathmanathan
வாகன கடத்தல் சம்பவம் தொடர்பில் இரண்டு தமிழர்கள் கைது செய்யப்பட்டனர். Markham நகரில் இடம்பெற்ற வாகன கடத்தல் சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டு போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளது. Markham நகரில் இடம்பெற்ற...