நாடளாவிய ரீதியில் 43,142 புதிய தொற்றுகள் பதிவு
Quebecகில் வியாழக்கிழமை (06) 26 COVID தொடர்புள்ள மரணங்களும் 15,874 புதிய தொற்றாளர்களும் பதிவானார்கள். 20 மரணங்களும் 13,339 புதிய தொற்றாளர்களும் Ontarioவில் பதிவாகினர் Alberta 4,869 புதிய தொற்றாளர்களுடன் 3 மரணங்களை பதிவு...