தேசியம்

Author : Lankathas Pathmanathan

https://thesiyamnation.com/ - 4024 Posts - 0 Comments
செய்திகள்

Mexicoவில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இரண்டு கனடியர்கள் பலி

Lankathas Pathmanathan
Mexico உல்லாச விடுதியில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் பலியான கனடியர்களின் எண்ணிக்கை இரண்டாக அதிகரித்துள்ளது. கனடாவின் உலகளாவிய விவகாரங்களுக்கான அமைச்சு சனிக்கிழமை (22) வெளியிட்ட ஒரு அறிக்கையில் இதனை உறுதிப்படுத்தியது. இந்த சம்பவத்தில்...
செய்திகள்

கனடா வழங்கியுள்ள கடனை உக்ரைன் ஜனாதிபதி வரவேற்றார்

Lankathas Pathmanathan
கனடா வழங்கியுள்ள 120 மில்லியன் டொலர் கடனை உக்ரைன் ஜனாதிபதி Volodymyr Zelensky வரவேற்றுள்ளார். இந்தக் கடன் இரு நாடுகளுக்கும் இடையிலான சிறப்பு கூட்டாண்மைக்கு மற்றொரு எடுத்துக்காட்டு என அவர் கூறினார். Ottawaவில் உள்ள...
செய்திகள்

காணாமல் போயுள்ள 15 வயதாக தமிழ் சிறுவன்

Lankathas Pathmanathan
காணாமல் போயுள்ள 15 வயதாக தமிழ் சிறுவனைக் கண்டுபிடிக்க உதவுமாறு York பிராந்திய காவல்துறை பொது மக்கள் உதவியை நாடியுள்ளது. 15 வயதான ஆதித்யா வசந்தன் என்ற சிறுவன் வியாழக்கிழமை (20) காலை முதல்...
செய்திகள்

Mexico உல்லாச விடுதியில் துப்பாக்கிச் சூடு: ஒரு கனடியர் மரணம் – இருவர் காயம்

Lankathas Pathmanathan
Mexico உல்லாச விடுதியில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒரு கனடியர் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில் மூவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக உள்ளூர் காவல் துறையினர் தெரிவிக்கின்றனர் மாநில பாதுகாப்பு செயலாளர் மூன்று...
செய்திகள்

Omicron அலை உச்சத்தை எட்டியிருக்கலாம்: தலைமை பொது சுகாதார அதிகாரி

Lankathas Pathmanathan
Omicron மாறுபாட்டின் காரணமாக மருத்துவமனையிலும் தீவிர சிகிச்சை பிரிவிலும் அனுமதிக்க படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக கனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரி DR. Theresa Tam தெரிவித்தார். Omicron மாறுபாட்டால் இயக்கப்படும்...
செய்திகள்

உக்ரைனுக்கு மேலும் ஆதரவு வழங்க கனடா தயாராக உள்ளது

Lankathas Pathmanathan
உக்ரைனுக்கு மேலும் ஆதரவு வழங்க கனடா தயாராக உள்ளது என பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் கூறினார். ரஷ்யாவின் ஊடுருவல் அச்சுறுத்தலை உக்ரைன் எதிர்கொள்ளும் நிலையில், உக்ரைனுக்கான கூடுதல் கனேடிய ஆதரவு குறித்த விவரங்களை...
செய்திகள்

Conservative கட்சி தலைவரின் எதிர்காலம் குறித்த கேள்விகள் மீண்டும் எழுந்துள்ளன

Lankathas Pathmanathan
Conservative கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் அடுத்த வாரம் நடைபெற உள்ள நிலையில் கட்சி தலைவர் Erin O’Toole எதிர்காலம் குறித்த கேள்விகள் மீண்டும் எழுந்துள்ளன. நாடாளுமன்ற அமர்வுக்கு முந்தைய வியூக சந்திப்புக்கு கட்சி...
செய்திகள்

அமெரிக்க எல்லையில் ஆட்கள் கடத்தப்படுவதை தடுக்க கனடா அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும்: பிரதமர்

Lankathas Pathmanathan
அமெரிக்க எல்லையில் ஆட்கள் கடத்தப்படுவதை தடுக்க கனடா அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது என கனடிய பிரதமர் Justin Trudeau கூறினார். Manitobaவில் நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பம், அமெரிக்க-கனடா எல்லையின் கனேடியப்...
கட்டுரைகள்ராகவி புவிதாஸ்

ஆட்சிக்காலத்தில் முன்னெப்போதும் இல்லாதளவு குறைந்த ஒப்புதல் மதிப்பீடு பெற்ற Ontario முதல்வர்

Lankathas Pathmanathan
Ontario மாகாண சபை தேர்தலுக்கு ஐந்திற்கும் குறைவான மாதங்களே உள்ளன. இந்த நிலையில் முதல்வர் Doug Fordடிற்கான ஒப்புதல் மதிப்பீடு அவரது ஆட்சிக்காலத்தில் முன்னெப்போதும் இல்லாதளவு குறைந்துள்ளதாக புதிய கருத்துக்கணிப்பு தெரிவிக்கிறது. Ontarioவில் 18...
செய்திகள்

கட்டுப்பாடுகளை நீக்க மூன்று படி திட்டத்தை அறிவித்த Ontario

Lankathas Pathmanathan
COVID கட்டுப்பாடுகளை படிப்படியாக நீக்க மூன்று படி திட்டத்தை Ontario அரசாங்கம் வியாழக்கிழமை (20) அறிவித்தது. உணவகங்களின் உட்புறத்தில் இருந்து உணவு உண்பதற்கு, உடற்பயிற்சி மையங்களை மீண்டும் திறப்பதற்கு, ஒன்று கூடக் கூடியவர்கள் எண்ணிக்கையை...