தேசியம்

Author : Gaya Raja

944 Posts - 0 Comments
இலங்கதாஸ்பத்மநாதன்கட்டுரைகள்

நீங்கள் போதிப்பதை கொஞ்சம் பயிற்சியும் செய்து பாருங்கள்!

Gaya Raja
வெறுப்புணர்வால் தூண்டப்பட்ட அச்சுறுத்தல் விசாரணையில் Torontoவைச் சேர்ந்த தமிழ் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட்ட சம்பவம் இந்த மாதத்தின் முதலாவது நாளில் (வெள்ளிக்கிழமை – October 1) நிகழ்ந்தது. கைது செய்யப்பட்டவர்...
செய்திகள்

கட்சியின் தலைமையில் நீடிப்பதற்கான ஆதரவு உள்ளது: O’Toole!

Gaya Raja
Conservative கட்சியின் தலைமைப் பதவியில் நீடிப்பதற்கு தன்னிடம் போதுமான ஆதரவு இருப்பதாக Erin O’Toole கூறினார். தேர்தலுக்குப் பின்னர் செவ்வாய்கிழமை முதலாவது தடவையாக Conservative கட்சியின் உறுப்பினர்கள் Ottawaவில் சந்தித்தனர். இந்தச் சந்திப்பில் நடைபெற்ற...
செய்திகள்

மருத்துவமனைகளின் கொடூரமான நிலையை பார்வையிடுங்கள்: Alberta முதல்வருக்கும் சுகாதார அமைச்சருக்கும் அழைப்பு!

Gaya Raja
Alberta மருத்துவமனைகளில் எதிர்கொள்ளப்படும் கொடூரமான நிலையை பார்வையிட வருமாறு முதல்வருக்கும் சுகாதார அமைச்சருக்கும் அவசர அழைப்பொன்று விடுக்கப்பட்டுள்ளது. Alberta மருத்துவமனைகளின் அவசர சிகிச்சை பிரிவின் வைத்தியர்கள் இந்த அழைப்பை விடுத்துள்ளனர். திங்கட்கிழமை அனுப்பி வைக்கப்பட்ட...
செய்திகள்

Ontario பாடசாலைகளில் இலக்கு வைக்கப்படும் விரைவு சோதனை திட்டம் அறிமுகம்!

Gaya Raja
Ontario பாடசாலைகளில் இலக்கு வைக்கப்படும் COVID விரைவு சோதனை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. Ontarioவின் தலைமை சுகாதார மருத்துவ அதிகாரி வைத்தியர் Kieran Moore பாடசாலைகளிலும் உரிமம் பெற்ற குழந்தை பராமரிப்பு நிலையங்களிலும் புதிய இலக்கு...
செய்திகள்

Albertaவும் British Colombiaவும் மூன்றாவது தடுப்பூசியின் தகுதியை விரிவுபடுத்துகிறது!

Gaya Raja
COVID மூன்றாவது தடுப்பூசியின் தகுதியை மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு Albertaவும் British Colombiaவும் விரிவுபடுத்துகிறது. புதன்கிழமை முதல் 75 வயதுக்கு மேற்பட்டவர்களும், முதற்குடியினர், இன்யூட் அல்லது மெட்டிஸ் மக்களில் 65 வயதுக்கு மேற்பட்டவர்களும் மூன்றாவது தடுப்பூசியை...
செய்திகள்

உண்மைக்கும் நல்லிணக்கத்துக்குமான கனேடிய தேசிய நாளில் Gord Downie & Chanie Wenjack நிதியத்துக்கு (DWF) கனேடியத் தமிழர் பேரவை நிதி வழங்கல்!

Gaya Raja
உண்மைக்கும் நல்லிணக்கத்துக்குமான கனேடிய தேசிய நாளை கனேடியத் தமிழர் பேரவை Six Nations of the Grand River முதற்குடியினருடன் கடைப்பிடித்தது. கடந்த வியாழக்கிழமை (September 30) கனடாவில் முதலாவது உண்மைக்கும் நல்லிணக்கத்துக்குமான தேசிய...
செய்திகள்

கட்சித் தலைமையிலிருந்து O’Toole விலக்கப்படுவாரா?

Gaya Raja
கட்சித் தலைமை பதவியில் இருந்து Erin O’Tooleலை விலக்குவதற்கான அதிகாரத்தை இயற்றலாமா என செவ்வாய்க்கிழமை Conservative கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்கவுள்ளனர். Conservative கட்சி, தேர்தலுக்குப் பிந்தைய தனது முதலாவது நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை...
செய்திகள்

முடங்கு நிலையைத் தவிர்த்தல்: Ontario அரசாங்கத்தின் சிம்மாசன உரை

Gaya Raja
எதிர்காலத்தில் முடங்கு நிலையைத் தவிர்ப்பது Ontario மாகாணத்தின் இலக்காக உள்ளது திங்கட்கிழமை மாகாண அரசாங்கத்தின் சிம்மாசன உரையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. Ontarioவின் Lieutenant Governor Elizabeth Dowdeswell, முதல்வர் Doug Ford அரசாங்கத்தின்...
செய்திகள்

வெடிகுண்டு எச்சரிக்கை ; மூடப்பட்ட கனடாவையும் அமெரிக்காவையும் இணைக்கும் பாலம்

Gaya Raja
வெடிகுண்டு எச்சரிக்கை காரணமாக திங்கட்கிழமை கனடாவையும் அமெரிக்காவையும் இணைக்கும் Ambassador பாலம் காலை முதல் மாலை வரை மூடப்பட்டிருந்தது. Windsor, Ontarioவுக்கும் – Detroit, Michiganனுக்கும் இடையேயான பாலத்தின் கனேடியப் பக்கத்தில் வெடிகுண்டு எச்சரிக்கை...
செய்திகள்

COVID காரணமாக கனடாவில் 28 ஆயிரத்துக்கும் அதிகமான மரணங்கள்!

Gaya Raja
COVID தொற்றின் காரணமாக கனடாவில் திங்கட்கிழமையுடன் 28 ஆயிரத்திற்கும் அதிகமான மரணங்கள் பதிவாகியுள்ளன. திங்கட்கிழமை மாத்திரம் 3,405 தொற்றுக்களை சுகாதார அதிகாரிகள் பதிவு செய்தனர். மீண்டும் Albertaவில் ஆயிரத்திற்கும் அதிகமான தொற்றுக்கள் திங்களன்று பதிவு...