Albertaவில் ஐந்து நாட்களில் 4,903 தொற்றுக்கள்!
Albertaவில் வெள்ளிக்கிழமை முதல் செவ்வாய்கிழமை வரை மொத்தம் 4,903 புதிய COVID தொற்றுக்கள் பதிவாகின. இந்த நாட்களில் Albertaவில் 17 மரணங்களும் சுகாதார அதிகாரிகளால் பதிவு செய்யப்பட்டுள்ளன. Albertaவில் தற்போது 602 பேர் COVID...