இரசாயன ஆலையில் வெடி விபத்து – ஒருவர் மரணம்
Toronto கிழக்கில் இரசாயன ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.Don Mills and Eglinton சந்திப்புக்கு அருகாமையில் அமைந்துள்ள இரசாயன ஆலையில் புதன்கிழமை காலை 10 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. இதில்...