தேசியம்

Author : Gaya Raja

944 Posts - 0 Comments
கனேடிய தேர்தல் 2021செய்திகள்

தேசியத்தின் ஆசனப் பகிர்வு கணிப்பு

Gaya Raja
தேசியத்தின் ஆசனப் பகிர்வு கணிப்பு – இது September 13, 2021 (திங்கள்) ஆசனப் பகிர்வு கணிப்பு –  (September 12, 2021 திரட்டப்பட்ட கருத்துக் கணிப்பின் அடிப்படையில்)...
கனேடிய தேர்தல் 2021செய்திகள்

முன்கூட்டிய வாக்குப்பதிவு முடிவடைந்தது!

Gaya Raja
பொது தேர்தலுக்கான முன்கூட்டிய வாக்குப்பதிவு திங்களன்று இரவு 9 மணியுடன் முடிவடைந்தது. கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமான முன்கூட்டிய வாக்குப்பதிவு நான்கு தினங்கள் தொடர்ந்தது. இந்த முன்கூட்டிய வாக்குப்பதிவின் முதலாவது நாளில் 1.3 மில்லியன் வாக்குகள்...
கனேடிய தேர்தல் 2021செய்திகள்

முன்கூட்டிய வாக்குப்பதிவின் முதலாவது நாளில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான வாக்குகள் பதிவு!

Gaya Raja
முன்கூட்டிய வாக்குப்பதிவின் முதலாவது நாளில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான வாக்குகள் பதிவானதாக கனேடிய தேர்தல் திணைக்களம் தெரிவிக்கிறது. முன்கூட்டிய வாக்குப்பதிவு நடந்த முதல் நாளான வெள்ளிக்கிழமை 1.3 மில்லியன் வாக்குகள் பதிவானதாக கனேடிய தேர்தல்...
கனேடிய தேர்தல் 2021செய்திகள்

தேசியத்தின் ஆசனப் பகிர்வு கணிப்பு

Gaya Raja
தேசியத்தின் ஆசனப் பகிர்வு கணிப்பு – இது September 12, 2021 (ஞாயிறு) ஆசனப் பகிர்வு கணிப்பு –  (September 11, 2021 திரட்டப்பட்ட கருத்துக் கணிப்பின் அடிப்படையில்)...
கனேடிய தேர்தல் 2021செய்திகள்

Trudeau மீது சரளைக் கல் வீச்சு – ஒருவர் காவல்துறையினரால் கைது

Gaya Raja
தேர்தல் பிரச்சாரத்தில் Justin Trudeau மீது சரளைக் கல் வீசப்பட்ட சம்பவத்தில் St. Thomas Ontarioவை சேர்ந்த ஒருவர் மீது காவல்துறையினர் குற்றச்சாட்டுகளை பதிவு செய்தனர். கடந்த திங்கட்கிழமை London Ontarioவில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த...
கட்டுரைகள்கனடா மூர்த்திகனேடிய தேர்தல் 2021

தேர்தல் 2021 நேருக்கு நேர் விவாதம் – வென்றது யார்?

Gaya Raja
கனடாவின் மத்திய அரசிற்கான தேர்தலையொட்டி, கனடாவின் பெரும் கட்சித்தலைவர்களிற்கிடையேயான “தேர்தல் 2021 நேருக்கு நேர் விவாதம்” பிரெஞ்சு மொழியிலும் ஆங்கிலத்திலும் நடந்து முடிந்தது. இவற்றில் பங்கேற்ற கட்சித் தலைவர்கள் வாக்குக்களை பறித்தெடுப்பதற்கு முயற்சித்தார்கள். ஆனால்...
செய்திகள்

அமெரிக்க Open இறுதி சுற்றில் பங்கேற்கும் சந்தர்ப்பத்தை கனேடிய ஆண் வீரர் இழந்துள்ளார்

Gaya Raja
அமெரிக்க Open இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை கனேடியரான Felix Auger-Aliassime இழந்தார். வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஆட்டத்தில் Russiaவின் Daniil Medvedevவிடம் Auger-Aliassime தோல்வியடைந்தார். கனேடிய இளம் பெண் tennis வீராங்கனை Leylah...
கனேடிய தேர்தல் 2021செய்திகள்

பிரச்சாரத்தின் போது Liberal தலைவரை அச்சுறுத்தியதாக கூறப்படும் நபர் கைது!

Gaya Raja
தெற்கு Ontarioவில் பிரச்சாரப் பணியில் ஈடுபட்டிருந்த போது Liberal தலைவர் Justin Trudeauவை அச்சுறுத்தியதாக கூறப்படும் ஒருவரை Waterloo பிராந்திய காவல்துறை கைது செய்துள்ளது. Cambridgeஇல் கடந்த மாதம் 29ஆம் திகதி ஒரு தேர்தல்...
கனேடிய தேர்தல் 2021செய்திகள்

தொற்றை எவ்வாறு முடிவுக்கு கொண்டு வர விரும்புகிறார்கள் என்பது குறித்து கனடியர்கள் தெளிவாக இருக்க வேண்டும்: Trudeau

Gaya Raja
COVID தொற்றின் நான்காவது அலையின் போது தேர்தலை ஏற்பாடு செய்ததற்கு வருத்தப்படவில்லை என Justin Trudeau கூறினார். வெள்ளிக்கிழமை செய்தியாளர் சந்திப்பின் போது தேர்தலை ஏற்பாடு செய்தது குறித்து ஏதேனும் வருத்தம் இருக்கிறதா என்ற...