Jagmeet Singh ஒரு வழக்கறிஞர், மனித உரிமை ஆர்வலர், கனடாவின் புதிய ஜனநாயகக் கட்சியின் (NDP) தலைவர். 42 வயதான Singh, இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றால், Joe Clarkக்கு அடுத்த படியாக இரண்டாவது...
பல மாகாணங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு முன்பாக தடுப்பூசி எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. பரவலான கண்டனங்களுக்கு மத்தியில் திங்களன்று நடைபெற்ற போராட்டங்களை CFN எனப்படும் கனேடிய முன்னிலை செவிலியர்கள் என்ற குழு ஏற்பாடு செய்துள்ளது. Torontoவில் திங்கட்கிழமை...
நேரடி கல்விக்கு மீண்டும் பாடசாலைகள் திறந்த சில நாட்களின் பின்னர், COVID தொற்றின் பரவல் காரணமாக கனடா முழுவதும் உள்ள பாடசாலைகள் பல மூட வேண்டிய நிலை தோன்றியுள்ளது. Ontario பாடசாலைகளில் திங்கள் வரை...
Albertaவில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை முன் எப்போதும் இல்லாத நிலையை எட்டியுள்ளது. திங்கள் மாலையுடன் தீவிர சிகிச்சை பிரிவுகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை 256ஆக அதிகரித்துள்ளது. COVID தொற்றின் ஆரம்பத்தில் இருந்து இது...
Amazon கனடா முழுவதும் 15,000 ஊழியர்களை வேலைக்கு அமர்த்தவுள்ளது. தனது தற்போதைய கனேடிய விரிவாக்கத் திட்டங்களை நடைமுறைபடுத்துவதற்காக இந்த இலையுதிர்காலத்தில் 15,000 புதிய ஊழியர்களை வேலைக்கு அமர்த்தும் என திங்கட்கிழமை Amazon அறிவித்தது. அதேவேளை...
Yves-François Blanchet, (பிறப்பு 16 April 1965) Quebecகின் நலன்களையும், இறையாண்மையை யும் ஊக்குவிக்கும் Bloc Quebecois அரசியல் கட்சியின் தலைவர். Blanchet தலைமையின் கீழ், 2019 பொதுத் தேர்தலில் Bloc Quebecois கட்சி...
பல கனேடியர்கள் இறுதி இரண்டு ஆண்டுகளை மறக்க விரும்புகிறார்கள். அவர்களில் Justin Trudeauவும் ஒருவர். 49 வயதான Quebec மாகாணத்தின் Papineau தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரும் கனடாவின் பிரதமருமான Trudeau, இப்போது ஏன் தேர்தலை...
ஒரு கடுமையான கட்சி தலைமை பிரச்சாரத்திலிருந்து வெற்றி பெற்று ஒரு வருடம் கழித்து, Erin O’Toole ஒரு புதிய பிரச்சாரத்தில் நுழைகிறார். இம் முறை அவருக்கான போட்டியும் பரிசும் மிகப் பெரியது.August 24, 2020...
கடந்த வருடம் October மாதம் Annamie Paul கனடாவின் பசுமை கட்சியின் தலைமையைவெற்றி பெற்ற பின்னர் நடைபெற்ற இடைத் தேர்தலில் Toronto மத்திய தொகுதியில்போட்டியிட்டார். ஆனாலும் 2013ஆம் ஆண்டு முதல் Liberal கட்சியினால் வெற்றிகொள்ளப்பட்ட...
அரசியலில் 15 வருட அனுபவத்துடன் சர்ச்சைகளின் நடுநாயகமாக விளங்கும் Maxime Bernier விடாமுயற்சியுடன் மீண்டும் ஒரு தேர்தலை எதிர்கொள்கின்றார். சுதந்திரவாத சார்பு நிலை...