தேசியம்

Author : Gaya Raja

944 Posts - 0 Comments
இலங்கதாஸ்பத்மநாதன்கட்டுரைகள்

தேர்தல் களத்தில் அதிக பெண்கள் மற்றும் பாலின வேறுபட்ட வேட்பாளர்கள்!

Gaya Raja
இந்த மாதம் 20 ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலில் முன்னெப்போதும் இல்லாத அளவு அதிக பெண்கள் மற்றும் பாலின வேறுபட்ட வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். கனேடிய தேர்தல் திணைக்களத்திடம் சமர்ப்பிக்கப்பட்ட கட்சிகளின் இறுதி வேட்பாளர் பட்டியல்கள்...
கட்டுரைகள்

கனடாவின் அதிக செலவு செய்யப்படும் தேர்தல்!

Gaya Raja
Liberal கட்சித் தலைவர் Justin Trudeau, தனது அரசாங்கத்தை COVID தொற்றின் மத்தியில் கலைக்க ஆளுநர் நாயகம் Mary Simonனிடம் கோரியபோது, வரலாற்று ரீதியில் கனடாவின் அதிக செலவு செய்யப்படுவதாக மதிப்பிடப்படும் தேர்தல் ஆரம்பமானது....
உள் உணர்ந்துகட்டுரைகள்

வெல்லப்போவது யார்?

Gaya Raja
கனேடிய பொதுத் தேர்தல் களம் COVID-19 தொற்றின் வசம் சிக்குண்டுள்ளது. கடந்த தேர்தலுக்குப் பின்னர் தொற்று, அரசியல் நிலப்பரப்பில் பெரும் ஆதிக்கம் செலுத்தியுள்ளது. சில வாரங்களில் மற்றொரு வாக்களிப்பு நடைபெறவுள்ள நிலையில், தொற்று மீட்புத்...
கனேடிய தேர்தல் 2021செய்திகள்

தேர்தலில் Liberal கட்சி வெற்றி பெறும் – பெருமான்மையா சிறுபான்மையா என்பது கேள்வி?

Gaya Raja
தற்போதைய சூழ்நிலையில் திங்கட்கிழமை நடைபெறும் தேர்தலில் Liberal கட்சி வெற்றி பெறும் என வெள்ளிக்கிழமை காலை வெளியான கருத்துக் கணிப்பொன்று கூறுகிறது. தபால் மூல வாக்குகளில் Liberal கட்சி பெருமளவில் ஆதரவு பெற்றுள்ளதாக Nanos...
கனேடிய தேர்தல் 2021செய்திகள்

Ontarioவில் அதிக இடங்களை Conservative கட்சி வெற்றி பெறும்: O’Toole நம்பிக்கை !

Gaya Raja
தேர்தலுக்கு 3 நாட்கள் மீதமுள்ள நிலையில், Conservative கட்சி தலைவர் Erin O’Toole வாக்குகள் பிரிவது குறித்து தனது கவலையை வெளிப்படுத்தினார். தனது கட்சி தவிர வேறு எந்தக் கட்சிக்கும் வாக்களிப்பது Justin Trudeauவுக்கான...
கனேடிய தேர்தல் 2021செய்திகள்

கனேடிய தேர்தலில் அமெரிக்க அரசியல் தலைவர்களின் ஆதரவு!

Gaya Raja
அமெரிக்க அரசியல் தலைவர்கள் கனேடிய தேர்தலில் தமது ஆதரவை வெளிப்படுத்தி வருகின்றனர். முன்னாள் அமெரிக்க அதிபர் Barack Obama தனது ஆதரவை Liberal தலைவர் Justin Trudeauவுக்கு வியாழக்கிழமை தெரிவித்தார். Trudeauவை ஒரு திறமையான...
கனேடிய தேர்தல் 2021செய்திகள்

பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு – பிரச்சாரத்தை இடைநிறுத்த உத்தரவிட்ட Liberal கட்சி

Gaya Raja
பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்கு மத்தியில் தமது வேட்பாளர் ஒருவரின் பிரச்சாரத்தை இடைநிறுத்த Liberal கட்சி உத்தரவிட்டுள்ளது. Torontoவில் அமைந்துள்ள Spadina–Fort York தொகுதி வேட்பாளர் Kevin Vuong தனது பிரச்சாரத்தை இடைநிறுத்த வேண்டும் என...
செய்திகள்

கனடாவில் 78 சதவிகிதத்தினர் முழுமையாக தடுப்பூசி பெற்றுள்ளனர்!

Gaya Raja
கனடாவில் COVID தடுப்பூசி ஏற்ற தகுதியுள்ளவர்களில் 78 சதவிகிதத்தினர் வெள்ளிக்கிழமை காலை வரை முழுமையாக தடுப்பூசியை பெற்றுள்ளனர். வெள்ளியன்று நாடளாவிய ரீதியில் ஐந்தாயிரத்திற்கும் அதிகமான COVID தொற்றுக்கள் பதிவாகியதாக அறிவிக்கப்பட்ட நிலையில், முழுமையாக தடுப்பூசி...
செய்திகள்

Ontarioவில் கோவிட் காரணமாக பதிவான 10 வயதுக்குட்பட்ட முதலாவது மரணம்!

Gaya Raja
Ontarioவின் Waterloo பிராந்தியத்தில் 10 வயதுக்குட்பட்ட குழந்தையின் COVID தொடர்பான இறப்பை சுகாதார அதிகாரிகள் வெள்ளிக்கிழமை அறிவித்தனர். இந்தக் குழந்தைக்கு ஏற்கனவே அடிப்படை சுகாதார நிலைமைகள் இருந்தன என Waterloo பிராந்தியத்தின் சுகாதார மருத்துவ...
செய்திகள்

நெருக்கடிக்கு மத்தியில் Alberta – உதவ முன்வந்த Ontario!

Gaya Raja
தீவிர மருத்துவமனை நெருக்கடிக்கு மத்தியில் Albertaவின் COVID உதவிக்கான அழைப்பை British Columbia நிராகரித்துள்ளது. British Columbia வேறு எவருக்கும் உதவும் நிலையில் இல்லை என மாகாண சுகாதார அமைச்சர் தெரிவித்தார். Albertaவின் சுகாதாரப்...