தடுப்பூசி கடவுச்சீட்டின் தேவையை மறுமதிப்பீடு செய்ய வேண்டும்:
COVID தடுப்பூசி கடவுச்சீட்டின் தேவையை Ontario மறுமதிப்பீடு செய்ய வேண்டும் என மாகாணத்தின் தலைமை மருத்துவர் Dr. Kieran Moore கூறினார். தடுப்பூசி கடவுச்சீட்டு முடிவுக்கு வர வேண்டுமா என Ontario வரும் வாரங்களில்...