ஆளுநர் நாயகத்திற்கு COVID தொற்று உறுதி
ஆளுநர் நாயகம் Mary Simonக்கு COVID தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது புதன்கிழமை (09) அவரது அலுவலகம் இந்த தகவலை வெளியிட்டது. தான் தொற்றுக்கான இலேசான அறிகுறிகளை எதிர்கொண்டு வருவதாக ஒரு அறிக்கையில் Simon கூறினார்....