December 22, 2024
தேசியம்
Home Page 8
செய்திகள்

தமிழர் உட்பட 14 வேட்பாளர்கள் போட்டியிடும் Toronto நகர சபை இடைத் தேர்தல்

Lankathas Pathmanathan
தமிழர் ஒருவர் உட்பட 14 வேட்பாளர்கள் போட்டியிடும் Toronto நகர சபையின் இடைத் தேர்தல் வாக்களிப்பு திங்கட்கிழமை (04) நடைபெறுகிறது. வெற்றிடமாக உள்ள Don Valley மேற்கு தொகுதி நகரசபை உறுப்பினர் பதவிக்கு தமிழர்
செய்திகள்

சுட்டுக் கொல்லப்பட்ட தமிழரின் இறுதி கிரியைகள் நிறைவு

Lankathas Pathmanathan
Markham நகரில் கடந்த மாதம் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழரின் இறுதி கிரியைகள் நிறைவடைந்தன. McCowan Road – 14th Avenue சந்திப்புக்கு அருகாமையில் பார்த்தீபன் பஞ்சலிங்கம் கடந்த மாதம் 19ஆம் திகதி சுட்டுக் கொல்லப்பட்டார்.
செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவு கனடாவுடனான வர்த்தக உறவை பாதிக்கும்?

Lankathas Pathmanathan
அமெரிக்க தேர்தல் முடிவில் ஜனநாயகம் ‘எளிதாக’ தப்பிக்கும் என கனடாவுக்கான அமெரிக்க தூதர் நம்பிக்கை தெரிவித்தார். செவ்வாய்கிழமை (05) அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. மிக கடுமையான போட்டியாக கருதப்படும் இந்தத் தேர்தலில், குடியரசுக்
செய்திகள்

இந்து ஆலயத்தின் முன்பாக போராட்டம்!

Lankathas Pathmanathan
Brampton நகரில் உள்ள இந்து ஆலயத்தின் முன்பாக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. Brampton நகரில் உள்ள  இந்து சபா ஆலயத்தின் முன்பு இந்த போராட்டம் நிகழ்ந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை (03) நிகழ்ந்த இந்த போராட்டம் குறித்து
செய்திகள்

Torontoவில் தமிழர்களின் திரையரங்கில் தீ?

Lankathas Pathmanathan
Torontoவில் தமிழர்களின் திரையரங்கில் தீ விபத்து சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. வெள்ளிக்கிழமை (01) மாலை 6 மணியளவில் இந்த சம்பவம் McCowan Road – Finch Avenue East சந்திப்பில் உள்ள Woodside திரையரங்கில்
செய்திகள்

வாகன திருட்டு விசாரணையில் 59 சந்தேக நபர்கள் கைது – 300க்கும் மேற்பட்ட வாகனங்கள் மீட்பு

Lankathas Pathmanathan
வாகன திருட்டு விசாரணையில் 59 சந்தேக நபர்களை Toronto காவல்துறையினர் கைது செய்தனர். இதில் 300க்கும் மேற்பட்ட திருடப்பட்ட வாகனங்கள் மீட்கப்பட்டன. கைதானவர்கள் மொத்தம் 300க்கும் அதிகமான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். Project
செய்திகள்

அடுத்த தேர்தலை எதிர்கொள்வது குறித்து கவனம் செலுத்துகிறோம்: Liberal நாடாளுமன்ற குழு

Lankathas Pathmanathan
அடுத்த தேர்தலை எதிர்கொள்வது குறித்து கவனம் செலுத்துவதாக Liberal அமைச்சரவை உறுப்பினர்கள், நாடாளுமன்ற குழுவினர் தெரிவித்தனர். பிரதமர் Justin Trudeauவின் தலைமை குறித்த கேள்விகளுக்கு மத்தியில் புதன்கிழமை (31) நடைபெற்ற Liberal நாடாளுமன்ற குழு
செய்திகள்

TTC பேருந்து விபத்தில் 8 பேர் காயம்

Lankathas Pathmanathan
Toronto போக்குவரத்து சபையின் (TTC) பேருந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் காயமடைந்தனர். வியாழக்கிழமை (31) அதிகாலை 4.30 மணியளவில் Finch – Yonge சந்திக்கு அருகாமையில் இந்த விபத்து நிகழ்ந்தது. பேருந்தில் பயணித்த ஏழு
செய்திகள்

ரஷ்யாவில் உக்ரைனுக்காக போரிட்ட கனடியர் மரணம்?

Lankathas Pathmanathan
ரஷ்யாவில் கனடியர் ஒருவரின் மரணம் குறித்து அறிந்துள்ளதாக கனடிய வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. ஆனாலும் இறந்த கனடியர் உக்ரைனுக்காக போரிட ரஷ்யாவிற்குள் நுழைந்தவர்.என்ற தகவலை உறுதிப்படுத்த வெளிவிவகார அமைச்சு மறுத்துள்ளது. வெளிநாட்டுப் போராளி என்ற
செய்திகள்

அரசாங்கத்தை பதவி விலத்துவதற்கு எதிர்க்கட்சிகளுக்கு உதவப் போவதில்லை: Jagmeet Singh

Lankathas Pathmanathan
Liberal அரசாங்கத்தை பதவி விலத்துவதற்கு Bloc Québécois, Conservative கட்சிகளுக்கு உதவப் போவதில்லை என NDP தலைவர் Jagmeet Singh தெரிவித்தார். Liberal அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு  Bloc Québécois  Conservative கட்சிகளின்  தலைவர்களின் கோரிக்கைகளுக்கு