December 21, 2024
தேசியம்
Home Page 4
செய்திகள்

Quebec மாகாண முதல்வர் – Donald Trump சந்திப்பு

Lankathas Pathmanathan
Paris நகருக்கான பயணத்தின் போது Quebec மாகாண முதல்வர், அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள Donald Trumpபை சந்தித்தார். Quebec மாகாண முதல்வர் François Legault, அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள Donald Trump ஆகியோருக்கு இடையிலான
செய்திகள்

நாட்டின் சில பகுதிகளில் கடும் பனிப்பொழிவு எச்சரிக்கை

Lankathas Pathmanathan
கனடாவின் சில பகுதிகளில் கடும் பனிப்பொழிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமை (09) வரை இந்த நிலை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் சில பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை (08) குறிப்பிடத்தக்க பனிப்பொழிவும், பலத்த மழை பொழிவும்
செய்திகள்

அனைத்துலக தமிழர் பேரவை: கனடாவில் அறிமுகமாகும் புதிய அமைப்பு

Lankathas Pathmanathan
அனைத்துலக தமிழர் பேரவை என்ற புதிய அமைப்பு ஒன்று கனடாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. புலம்பெயர் நாடுகளிலும், தாயகத்திலும் உள்ள தமிழர்களின் ஒற்றுமையை பலப்படுத்தும் வகையில் இந்த அமைப்பு உருவாகிறது. இந்த அமைப்பின் அறிமுக நிகழ்வு
செய்திகள்

Conservative நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவு இல்லை: NDP தலைவர் உறுதி

Lankathas Pathmanathan
Justin Trudeau அரசாங்கத்திற்கு எதிரான Conservative கட்சியின் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரிக்க போவதில்லை என NDP தலைவர் தெரிவித்தார். Liberal அரசாங்கத்திற்கு எதிரான ஒரு நம்பிக்கையில்லா தீர்மான பிரேரணையை அறிமுகப்படுத்த Conservative கட்சி திட்டமிட்டுள்ளது.
செய்திகள்

கனடிய தபால்களை ஏற்றுக்கொள்வதை அமெரிக்க தபால் சேவை இடை நிறுத்தியது

Lankathas Pathmanathan
கனடாவிற்கு அனுப்பப்படும் தபால்களை ஏற்றுக்கொள்வதை அமெரிக்க தபால் சேவை – U.S. Postal Service  – இடை நிறுத்தியுள்ளது. கனடாவில் தொடரும் Canada Post ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக இந்த தற்காலிக முடிவை
செய்திகள்

வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர முன்மொழிவுகளை வழங்கிய Canada Post நிர்வாகம்!

Lankathas Pathmanathan
தொடரும் Canada Post வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் ஒப்பந்தம் ஒன்றை  எட்டுவதற்கான முன்மொழிவுகளை Canada Post  நிர்வாகம், தொழில் சங்கத்திற்கு வழங்கியுள்ளது. இந்த முன்மொழிவு ஞாயிற்றுக்கிழமை தொழிற்சங்கத்திற்கு வழங்கப்பட்டதாக Canada
செய்திகள்

அமெரிக்காவின் கனடிய எல்லையை மெக்சிகோவுடன் ஒப்பிட முடியாது: Justin Trudeau

Lankathas Pathmanathan
அமெரிக்காவின் கனடிய எல்லையை மெக்சிகோவுடன் ஒப்பிட முடியாது என Donald Trumpபிடம் Justin Trudeau தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தெரிவாகியுள்ள Donald Trumpபிக்கும், கனடிய பிரதமர் Justin Trudeauவுக்கும்  இடையில் சந்திப்பொன்று நடைபெற்றது.
செய்திகள்

கனடிய பொருட்கள் மீதான அமெரிக்க வரி எச்சரிக்கை தீவிரமானது: Justin Trudeau

Lankathas Pathmanathan
அமெரிக்காவிற்கு அனுப்பப்படும் கனடிய பொருட்களுக்கு வரி விதிக்கப்படும் என Donald Trump முன்வைத்த அச்சுறுத்தலை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என கனடிய பிரதமர் Justin Trudeau கூறியுள்ளார். அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக Donald
செய்திகள்

மத்திய அரசின் பற்றாக்குறை $13 பில்லியன்!

Lankathas Pathmanathan
இந்த நிதியாண்டின் முதல் பாதியில் மத்திய அரசாங்கம் 13 பில்லியன் டொலர் பற்றாக்குறையை பதிவு செய்துள்ளது. April, September மாதங்களுக்கு இடையில் மத்திய அரசின் பற்றாக்குறை 13 பில்லியன் டொலர் என மத்திய நிதித்துறை
செய்திகள்

அதிகரித்து வரும் நகைக் கடைகள் கொள்ளை சம்பவங்கள் குறித்த சமூக கூட்டம்

Lankathas Pathmanathan
Toronto பெரும்பாகத்தில் அண்மைய நாட்களில் அதிகரித்து வரும் நகைக் கடைகள் கொள்ளை சம்பவங்கள் குறித்த சமூக கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கனடிய தமிழர் வர்த்தக சம்மேளனம் இந்த கூட்டத்தை ஒழுங்கு செய்துள்ளது. இந்தக்