பணி நீக்கம் செய்யப்படும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள Canada Post தொழிலாளர்கள்?
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள Canada Post தொழிலாளர்கள் தற்காலிகமாக பணி நீக்கம் செய்யப்படுகின்றனர். வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களை Canada Post நிர்வாகம் பணி நீக்கம் செய்து வருவதாக Canada Post ஊழியர்களை பிரதிநிதித்துவப்படுத்தும்