கனடிய தபால்களை ஏற்றுக்கொள்வதை அமெரிக்க தபால் சேவை இடை நிறுத்தியது
கனடாவிற்கு அனுப்பப்படும் தபால்களை ஏற்றுக்கொள்வதை அமெரிக்க தபால் சேவை – U.S. Postal Service – இடை நிறுத்தியுள்ளது. கனடாவில் தொடரும் Canada Post ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக இந்த தற்காலிக முடிவை