பிரதமர் பதவிக்கு போட்டியிடும் எண்ணத்தை அடுத்த வாரம் வெளியிடவுள்ள Mark Carney?
Liberal கட்சியின் தலைமைப் பதவிக்கு போட்டியிடும் அறிவிப்பை கனடிய மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் Mark Carney அடுத்த வாரம் வெளியிடவுள்ளார். Liberal கட்சியின் தலைமைப் பதவியில் இருந்தும், பிரதமர் பதவியில் இருந்தும் விலகுவதாக