Liberal கட்சியின் தலைமைக்கு போட்டியிடும் Mark Carney
Liberal கட்சியின் தலைமைப் பதவிக்கு போட்டியிட போவதாக Mark Carney அறிவித்தார். Liberal கட்சியின் தலைமைப் பதவியில் இருந்தும், பிரதமர் பதவியில் இருந்தும் விலகுவதாக Justin Trudeau அறிவித்த நிலையில் புதிய பிரதமருக்கான தேடல்