கனடாவில் உள்ள இந்திய அதிகாரிகள் மிரட்டி பணம் பறித்தல், கொலைகளில் ஈடுபட்டனர்? RCMP குற்றச்சாட்டு!
மிரட்டி பணம் பறித்தல், கொலைகளில் ஈடுபடுதல் போன்ற குற்றச் செயல்களில் கனடாவில் உள்ள இந்திய அதிகாரிகள் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்படுகிறது. கனடாவை தளமாகக் கொண்ட இந்திய இராஜதந்திரிகளும் தூதரக அதிகாரிகளும் கனடாவில் கடுமையான குற்றச் செயல்களுடன்