தேசியம்
Home Page 11
செய்திகள்

வரி விதிப்பு தாமதம் குறித்து Conservative – NDP கட்சியினர் வரவேற்பு

Lankathas Pathmanathan
கனடிய பொருட்கள் மீதான அமெரிக்காவின் வரிகள் 30 நாட்களாக தாமதப்படும் என்ற அறிவிப்பு குறித்து Conservative கட்சியினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் கனடாவின் பொருளாதாரத்தை வலுப்படுத்த நாம் அவசரமாக செயல்பட வேண்டும் என Conservative
செய்திகள்

பொருட்கள் மீதான வரி விதிக்கும் திட்டம் 30 நாட்கள் தாமதம் – அமெரிக்காவும் கனடாவும் இணக்கம்

Lankathas Pathmanathan
கனடிய பொருட்கள் மீதான அமெரிக்காவின் வரிகள் 30 நாட்களாக தாமதப்படுத்தப்பட்டுள்ளன. கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிக்க அமெரிக்க ஜனாதிபதி Donald Trump உத்தரவிட்டிருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக
செய்திகள்

அமெரிக்க மதுபான விற்பனையை நிறுத்த மூன்று கனடிய மாகாணங்கள் முடிவு

Lankathas Pathmanathan
அமெரிக்க மதுபான விற்பனையை நிறுத்த மூன்று கனடிய மாகாணங்கள் முடிவு செய்துள்ளன. Ontario, British Columbia, Nova Scotia மாகாணங்கள் அரசுக்கு சொந்தமான கடைகளில் இருந்து அமெரிக்க மதுபானங்களை திரும்பப் பெற முடிவு செய்துள்ளன.
செய்திகள்

அமெரிக்க வரிகளை தவிர்க்கலாம் என்பதில் ‘மிகவும் அவநம்பிக்கையுடன்’ உள்ளேன்: நிதியமைச்சர்

Lankathas Pathmanathan
அமெரிக்காவின் வரி கட்டணங்களை செவ்வாய்க்கிழமைக்குள் (04) தவிர்க்கலாம் என்பதில் ‘மிகவும் அவநம்பிக்கையுடன்’ இருப்பதாக நிதியமைச்சர் Dominic LeBlanc ஞாயிற்றுக்கிழமை (02) தெரிவித்தார். கனடா இறக்குமதி செய்யும் பெரும்பாலான பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிப்பின் மூலம்
கட்டுரைகள்

அமெரிக்காவின் நியாயமற்ற வரிகளுக்குப் பதிலாகக் கனடா 155 பில்லியன் டொலர் வரித் திட்டம்: கனடிய நிதித் திணைக்களம் வெயிட்ட ஊடக அறிக்கை!

Lankathas Pathmanathan
அமெரிக்காவின் நியாயமற்ற வரிகளுக்குப் பதிலாகக் கனடா 155 பில்லியன் டொலர் வரித் திட்டத்தை அறிவிக்கிறது. கனடிய நிதித் திணைக்களம் இந்த அறிவித்தலை அறிவித்தது. அமெரிக்கா கனடிய பொருட்கள் மீது விதித்த நியாயப்படுத்த முடியாததும், நியாயமற்றதுமான
செய்திகள்

அமெரிக்க பொருட்கள் மீது கனடா 25 சதவீத வரி!

Lankathas Pathmanathan
155 பில்லியன் டாலர் பெறுமதியான அமெரிக்க பொருட்களுக்கு கனடா 25 சதவீத வரி விதிக்கிறது. கனடா இறக்குமதி செய்யும் பெரும்பாலான பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிப்பின் மூலம் வர்த்தக போரை அமெரிக்க ஜனாதிபதி
செய்திகள்

கனடா மீது வர்த்தக போரை ஆரம்பித்த Donald Trump!

Lankathas Pathmanathan
கனடா இறக்குமதி செய்யும் பெரும்பாலான பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிப்பின் மூலம் வர்த்தக போரை அமெரிக்க ஜனாதிபதி Donald Trump ஆரம்பித்துள்ளார். இந்த வரி விதிப்பு செவ்வாய்க்கிழமை (04) முதல் அமுலுக்கு வரும்
செய்திகள்

Doug Ford அமெரிக்கா பயணம் – கேள்வி எழுப்பும் எதிர்க்கட்சிகள்

Lankathas Pathmanathan
Ontario மாகாண முதல்வர் Doug Ford அமெரிக்கா தலைநகருக்கு பயணம் மேற்கொள்கிறார். கனடாவின் முதல்வர்களின் குழுவை தலைமை தங்கி இந்த மாத இறுதியில் இந்த பயணத்தை Doug Ford முன்னெடுக்கவுள்ளார். தேர்தல் பிரச்சாரத்தின் மத்தியில்
செய்திகள்

வாகன விபத்தில் பலியான தமிழர்களின் இறுதி நிகழ்வுகள் வார விடுமுறையில்

Lankathas Pathmanathan
Pickering நகரில் நிகழ்ந்த வாகன விபத்தில் பலியான இரண்டு தமிழர்களின் இறுதி நிகழ்வுகள் வார விடுமுறையில் நடைபெறுகிறது. செவ்வாய்க்கிழமை (28) இரவு நிகழ்ந்த வாகன விபத்தில் தந்தையான 40 வயது பகீரதன் புஷ்பராஜா (கண்ணன்),
செய்திகள்

கனடிய இறக்குமதிகள் மீது சனிக்கிழமை முதல் வரி: வெள்ளை மாளிகைப் பேச்சாளர் உறுதி

Lankathas Pathmanathan
கனடிய இறக்குமதிகள் மீது சனிக்கிழமை (01) முதல் 25 சதவீத வரி விதிக்க அமெரிக்கா ஜனாதிபதி Donald Trump முடிவு செய்துள்ளார். வெள்ளை மாளிகைப் பேச்சாளர் Karoline Leavitt இதனை உறுதிப்படுத்தினார். அமெரிக்க ஜனாதிபதி