தேசியம்

Month : February 2025

செய்திகள்

திங்களன்று Liberal தலைமை வேட்பாளர்களின் முதலாவது விவாதம்

Lankathas Pathmanathan
Liberal கட்சியின் புதிய தலைமை பதவி போட்டிக்கான வேட்பாளர்களின் முதலாவது விவாதம்  திங்கட்கிழமை (24) நடைபெறுகிறது. Liberal கட்சியின் தலைமைப் பதவியில் இருந்தும், பிரதமர் பதவியில் இருந்தும் விலகுவதாக Justin Trudeau அறிவித்த நிலையில்...
செய்திகள்

உக்ரைன் யுத்தம் அமெரிக்க – கனடிய தலைவர்கள் உரையாடல்?

Lankathas Pathmanathan
உக்ரைன் யுத்தம் குறித்து அமெரிக்க அதிபருடன் கனடிய பிரதமர் உரையாடினார். சனிக்கிழமை (22) இந்த உரையாடல் நிகழ்ந்ததாக கனடிய பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. திங்கட்கிழமை (24) நடைபெறவுள்ள மெய்நிகர் G7 கூட்டத்துக்கு முன்னதாக இரு...
செய்திகள்

உக்ரைன் – ரஷ்யா மோதலின் மூன்றாம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் கனடாவின் பேரணிகள்!

Lankathas Pathmanathan
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பின் மூன்றாம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் கனடாவின் பல்வேறு நகரங்களில் பேரணிகள் நடைபெறுகின்றன. February 24, 2022 அன்று ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்தது. இதன் மூன்றாவது ஆண்டு...
செய்திகள்

உக்ரைன் பாதுகாப்பு உச்சி மாநாட்டில் பங்கேற்கும் கனடிய பிரதமர்

Lankathas Pathmanathan
உக்ரைனில் நடைபெறும் பாதுகாப்பு உச்சி மாநாட்டில் கனடிய பிரதமர் பங்கேற்கிறார். உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பின் மூன்றாவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் இந்த பாதுகாப்பு உச்சி மாநாடு திங்கட்கிழமை (24) நடைபெறுகிறது. இதில்...
செய்திகள்

Liberal தலைவர் போட்டியில் இருந்து மற்றுமொருவர் தகுதி நீக்கம்!

Lankathas Pathmanathan
Liberal கட்சியின் புதிய தலைவருக்கான போட்டியில் இருந்து மற்றுமொருவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். Liberal கட்சியின் தலைமைப் பதவியில் இருந்தும், பிரதமர் பதவியில் இருந்தும் விலகுவதாக Justin Trudeau அறிவித்த நிலையில் புதிய பிரதமருக்கான...
செய்திகள்

B.C. தெற்கு பகுதியை தாக்கிய நிலநடுக்கம்

Lankathas Pathmanathan
British Colombia மாகாணத்தின் தெற்கு பகுதியை மிதமான நிலநடுக்கம் தாக்கியது. வெள்ளிக்கிழமை  (21) பிற்பகல் பதிவான இந்த நிலநடுக்கத்தில் சேதங்கள் எதுவும் பதிவாகவில்லை. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவானது. இது...
செய்திகள்

Alliston விபத்தில் மூவர் பலி

Lankathas Pathmanathan
Alliston நகருக்கு அருகில் நிகழ்ந்த விபத்தில் மூவர் பலியாகினர். கடந்த வாரம் வெள்ளிக்கிழமை (14) Ontario மாகாணத்தின் New Tecumseth நகரில் இந்த விபத்து நிகழ்ந்ததாக மாகாண காவல்துறை தெரிவித்துள்ளது. Pickup truck, பயணிகள்...
செய்திகள்

அமெரிக்க வரிகளை தவிர்ப்பது குறித்த உத்தரவாதம் எதுவும் வழங்கப்படவில்லை?

Lankathas Pathmanathan
அமெரிக்காவின் வரிகளை கனடா தவிர்க்க முடியும் என்பதற்கு இதுவரை எந்த உத்தரவாதமும் வழங்கப்படவில்லை என கனடாவின் பொது பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார். எல்லை பாதுகாப்பு, போதைப்பொருள் கடத்தல் தடுப்பு நடவடிக்கை போன்ற கனடிய அரசின்...
செய்திகள்

அமெரிக்காவை வெற்றி கொண்ட கனடா

Lankathas Pathmanathan
4 Nations Face-Off தொடரின் இறுதி hockey ஆட்டத்தில் கனடா அமெரிக்காவை வெற்றி கொண்டது. 4 Nations Face-Off வெற்றிக்கிண்ண இறுதி ஆட்டம் வியாழக்கிழமை (20) நடைபெற்றது. 3 க்கு 2 என்ற goal...
செய்திகள்

AHS ஊழல் குற்றச்சாட்டு: துணை அமைச்சர்களை மாற்ற Alberta முதல்வர் முடிவு

Lankathas Pathmanathan
துணை அமைச்சர்களை மாற்ற Alberta முதல்வர் Danielle Smith முடிவு செய்தார். Alberta சுகாதார சேவைகள் – AHS – ஊழல் மத்தியில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. முன்னாள் AHS தலைமை நிர்வாக அதிகாரி...