கனடா- இந்தியா இருதரப்பு உறவை Justin Trudeau சிதைத்து விட்டார்: இந்திய உயர் ஸ்தானிகர் குற்றச் சாட்டு
கனடாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவை Justin Trudeau சிதைத்து விட்டதாக இந்திய உயர் ஸ்தானிகர் சஞ்சய் குமார் வர்மா குற்றம் சாட்டியுள்ளார். கனடிய செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் இந்தக் குற்றச்சாட்டை...