அடுத்த தேர்தலில் போட்டியிடப் போவதில்லை: Lisa MacLeod
Ontario மாகாணசபை உறுப்பினர் Lisa MacLeod அடுத்த தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ளார். Progressive Conservative கட்சியின் சார்பில் Nepean தொகுதியின் மாகாணசபை உறுப்பினராக Lisa MacLeod பதவி வகிக்கிறார். Lisa MacLeod, 2006 முதல்...