அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை
Liberal அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை செவ்வாய்க்கிழமை (24) சபையில் அறிமுகப்படுத்தப்படும். பிரதான எதிர்க்கட்சி இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும். அரசாங்கம், பிரதமர் Justin Trudeau மீதான நம்பிக்கையில்லா பிரேரணையாக இது அமையும்...