December 12, 2024
தேசியம்

Month : September 2024

செய்திகள்

Toronto சர்வதேச திரைப்பட விழா வியாழன் ஆரம்பம்!

Lankathas Pathmanathan
Toronto சர்வதேச திரைப்பட விழா (TIFF) வியாழக்கிழமை (05) ஆரம்பமாகிறது. Hollywood வேலை நிறுத்தங்கள் காரணமாக கடந்த ஆண்டு பெரும் பாதிப்பை எதிர்கொண்ட TIFF இம்முறை மீண்டும் ஆரம்பமாகிறது. Angelina Jolie, Pharrell Williams,...
செய்திகள்

மீண்டும் வட்டி விகிதத்தை குறைக்கும் கனடிய மத்திய வங்கி?

Lankathas Pathmanathan
கனடிய மத்திய வங்கி மீண்டும் வட்டி விகிதத்தை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கனடிய மத்திய வங்கி அதன் புதிய வட்டி விகித முடிவை புதன்கிழமை (04) அறிவிக்கவுள்ளது. மத்திய வங்கி, புதன்கிழமை தொடர்ந்து மூன்றாவது...
செய்திகள்

Paris Paralympics: பதின்மூன்று பதக்கங்களைக் வென்றது கனடா!

Lankathas Pathmanathan
2024 Paris Paralympics போட்டியின் ஆறாவது நாள் முடிவில் கனடா பதின்மூன்று பதக்கங்களைக் வெற்றி பெற்றது. Paris Paralympics போட்டியில் ஆறாவது நாள் கனடா இரண்டு பதக்கங்களைக் கைப்பற்றியது. செவ்வாய்க்கிழமை (03) கனடிய அணி...
செய்திகள்

அனுமதி மறுக்கப்படும் வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Lankathas Pathmanathan
கனடாவில் எல்லை அனுமதி மறுக்கப்படும் வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. அண்மைய கனடிய எல்லை சேவைகள் முகமையகத்தின் (CBSA) தரவுகளில் இந்த விபரம் வெளியானது. அதிகரித்த குடியேற்றவாசிகளின் அனுமதிக்காக மத்திய அரசாங்கம் தொடர்ந்து விமர்சனங்களை...
செய்திகள்

இந்த ஆண்டு தேர்தல் இல்லை: Ontario முதல்வர்!

Lankathas Pathmanathan
இந்த ஆண்டு தேர்தல் நடைபெறாது என Ontario முதல்வர் Doug Ford தெரிவித்தார். ஆனாலும் 2025இல் தேர்தல் ஒன்று நடைபெறுமா என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கவில்லை. Ontario மாகாணத்தின் அடுத்த நிர்ணயிக்கப்பட்ட தேர்தல் திகதி...
செய்திகள்

Paris Paralympics: முதலாவது தங்கம் வென்றது கனடா

Lankathas Pathmanathan
2024 Paris Paralympics போட்டியின் முதலாவது தங்கப் பதக்கத்தை கனடா வெற்றி பெற்றது. Paris Paralympics போட்டியில் ஐந்தாவது நாள் கனடா மொத்தம் மூன்று பதக்கங்களைக் கைப்பற்றியது. போட்டியின் ஐந்தாவது நாளான திங்கட்கிழமை (02)...
செய்திகள்

Paris Paralympics: நான்காவது நாள் மேலும் இரண்டு பதக்கங்கள் வென்றது கனடா

Lankathas Pathmanathan
2024 Paris Paralympics போட்டியின் நான்காவது நாள் கனடா மேலும் இரண்டு வெள்ளி பதக்கங்களைக் கைப்பற்றியது. போட்டியின் நான்காவது நாளான ஞாயிற்றுக்கிழமை (01) கனடிய அணி இரண்டு வெள்ளி பதக்கங்களை வெற்றி பெற்றது. நீச்சல்...
செய்திகள்

Edmonton விபத்தில் 2 பேர் மரணம் – 6 பேர் காயம்

Lankathas Pathmanathan
Alberta மாகாணத்தின் Edmonton நகரில் நிகழ்ந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர் – 6 பேர் காயமடைந்தனர். நெடுஞ்சாலை 2இல் வாகனம் ஒன்றுடன் motor வாகனத்துடன் மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர், 6 பேர்...