தேசியம்

Month : August 2024

செய்திகள்

2024 Paris Olympics: பத்தாவது நாளில் பதக்கம் எதையும் வெல்லாத கனடா

Lankathas Pathmanathan
2024 Paris Olympics போட்டியில் கனடா பத்தாவது நாளான திங்கட்கிழமை (05) பதக்கங்கள் எதையும் வெற்றி பெறவில்லை. ஆரம்ப நாள் முதல் தொடர்ந்து ஒன்பது நாட்கள் கனடா இம்முறை பதக்கம் வென்றது. ஆனாலும் பத்தாவது...
செய்திகள்

Jasper காட்டுத்தீ பகுதியை பிரதமர் நேரடியாக பார்வை

Lankathas Pathmanathan
Albertaவில் Jasper காட்டுத்தீ கட்டளை மையத்தை பிரதமர் Justin Trudeau பார்வையிட்டார். Alberta முதல்வர் Danielle Smith உடன் இணைந்து பிரதமர் காட்டுத்தீ கட்டளை மையத்தை ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டார். காட்டுத்தீயை எதிர்த்து போராடும் தீயணைப்பு...
செய்திகள்

காணாமல் போயுள்ள தமிழரை கண்டுபிடிக்க பொது மக்கள் உதவி கோரல்!

Lankathas Pathmanathan
காணாமல் போயுள்ள 64 வயதான தமிழரை கண்டுபிடிக்க Peel பிராந்திய காவல்துறையினர் பொது மக்கள் உதவியை நாடியுள்ளனர். யோகராஜா July 31, புதன்கிழமை முதல் Brampton நகரில் காணாமல் போயுள்ளார். Ontario மாகாண உரிமத்...
செய்திகள்

Montreal துப்பாக்கி சூட்டில் மூவர் படுகாயம்

Lankathas Pathmanathan
Montreal மேற்கு பகுதியில் நிகழ்ந்த துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் மூவர் படுகாயமடைந்தனர். குறைந்தது ஒரு சந்தேக நபருக்கும் காவல்துறையினருக்கும் இடையே துப்பாக்கிச் சூடு பரிமாறப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை (04) இரவு நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில் 30...
செய்திகள்

Jasper தேசிய பூங்காவில் காட்டுத் தீயில் தீயணைப்பு வீரர் மரணம்

Lankathas Pathmanathan
Jasper தேசிய பூங்காவில் காட்டுத்  தீயில் சிக்கி தீயணைப்பு வீரர் மரணமடைந்தார். காட்டுத்  தீயை எதிர்த்து போராடிய Alberta மாகாண தீயணைப்பு வீரர் மரணமடைந்தார். 24 வயதான இவர் Jasper வடகிழக்கில் தீயை அணைக்கும்...
செய்திகள்

2024 Paris Olympics: கடந்த Olympic போட்டியை விட அதிக பதக்கங்களை வெற்றி பெறும் நிலையில் கனடா

Lankathas Pathmanathan
கடந்த Olympic போட்டியை விட அதிக பதக்கங்களை வெற்றி பெறும் நிலையில் இம்முறை கனடா உள்ளது. 2024 Paris Olympics போட்டியின் ஒன்பதாவது நாளான ஞாயிற்றுக்கிழமை (04) போட்டிகளின் முடிவில் கனடா ஐந்து தங்கம்,...
செய்திகள்

2024 Paris Olympics: Hammer throw போட்டியில் கனடா முதல் முறையாக வென்றது தங்கம்

Lankathas Pathmanathan
Olympic hammer throw போட்டியில் முதல் தடவையாக கனடா தங்கம் வென்றுள்ளது. 2024 Paris Olympics போட்டியில் ஆண்களுக்கான hammer throw போட்டியில் கனடா தங்கப் பதக்கத்தை வெற்றி பெற்றது. ஞாயிற்றுக்கிழமை (04) நடைபெற்ற...
செய்திகள்

Toronto காவல்துறை அதிகாரி மீது துப்பாக்கி பிரயோகம்!

Lankathas Pathmanathan
Toronto காவல்துறை அதிகாரி ஒருவர் காயமடைந்த சம்பவம் சனிக்கிழமை (03) பின்னிரவு நிகழ்ந்தது. ஒருவரை கைது செய்யும் போது காவல்துறை அதிகாரி ஒருவர் சுடப்பட்டதாக Toronto காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். காலில் காயமடைந்த அதிகாரி  உயிருக்கு...
செய்திகள்

2024 Paris Olympics: பதினாறு பதக்கங்கள் வென்றது கனடா!

Lankathas Pathmanathan
2024 Paris Olympics போட்டியில் கனடா மற்றுமொரு வெண்கலப் பதக்கத்தை வெற்றி பெற்றது ஆண்களுக்கான 63.5 கிலோ குத்துச்சண்டை (boxing) போட்டியில் கனடா வெண்கலம் வென்றுள்ளது. ஞாயிற்றுக்கிழமை (04) நடைபெற்ற போட்டியில் கனடியரான Wyatt...
செய்திகள்

இஸ்ரேலுக்கான பயண எச்சரிக்கையை அதிகரித்தது கனடா

Lankathas Pathmanathan
இஸ்ரேலுக்கான பயண எச்சரிக்கையை கனடா மீண்டும் அறிவித்துள்ளது. இந்தப் பயண எச்சரிக்கையை கனடா அதிக ஆபத்து நிலைக்கு அதிகரித்துள்ளது. இதில் இஸ்ரேலுக்கான அனைத்து பயணங்களையும் தவிர்க்குமாறு கனடிய வெளிவிவகார அமைச்சு சனிக்கிழமை (03) கனடியர்களுக்கு...