தேசியம்

Month : August 2024

செய்திகள்

பயங்கரவாத சந்தேக நபர்கள் எவ்வாறு கனடாவிற்கு வந்தனர்?

Lankathas Pathmanathan
Toronto பயங்கரவாத சந்தேக நபர்கள் எவ்வாறு கனடாவிற்கு வந்தனர் என்பதை மத்திய அரசு ஆய்வு செய்கிறது. பொது பாதுகாப்பு அமைச்சர் Dominic LeBlanc இந்தத் தகவலை வெளியிட்டார். வெளிநாட்டில் உள்ள பயங்கரவாத குழுவுடன் சந்தேகத்திற்கு...
செய்திகள்

Toronto காவல்துறை அதிகாரி காயம்

Lankathas Pathmanathan
Toronto காவல்துறை அதிகாரி காயமடைந்த சம்பவம் புதன்கிழமை நிகழ்ந்தது. இவர் மோட்டார் சைக்கிள் மோதியதில் காயமடைந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். சாரதி சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இதில் காவல்துறை அதிகாரிக்கு சிறு...
செய்திகள்

இஸ்ரேலில் இருந்து இராஜதந்திரிகளின் குழந்தைகளை வெளியேற்ற கனடிய அரசாங்கம் முடிவு

Lankathas Pathmanathan
இஸ்ரேலில் இருந்து தனது இராஜதந்திரிகளின் குழந்தைகளையும் அவர்களின் பாதுகாவலர்களையும் வெளியேற்ற கனடிய அரசாங்கம் முடிவு செய்துள்ளது. கனடிய இராஜதந்திரிகளின் குழந்தைகள், அவர்களின் பாதுகாவலர்களை பாதுகாப்பான மூன்றாவது நாட்டிற்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்ய ஒப்புதல் அளித்துள்ளதாக...
செய்திகள்

2024 Paris Olympics: இருபது பதக்கத்தை அண்மிக்கும் கனடா

Lankathas Pathmanathan
2024 Paris Olympics போட்டியில் கனடா மற்றொரு பதக்கத்தை வெற்றி பெற்றது. பெண்களுக்கான pole vault போட்டியில் கனடா புதன்கிழமை (07) வெண்கலம் வென்றுள்ளது. இந்தப் போட்டியில் கனடிய வீரர் Alysha Newman பதக்கம்...
செய்திகள்

இங்கிலாந்திற்கு பயணிக்கும் கனடியர்களுக்கு எச்சரிக்கை

Lankathas Pathmanathan
இங்கிலாந்திற்கு பயணம் செய்யும் கனடியர்களுக்கு பயண எச்சரிக்கை ஒன்றை கனடிய அரசாங்கம் விடுத்துள்ளது. இங்கிலாந்திற்கு பயணிக்கும் கனடிய குடியிருப்பாளர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கனடிய அரசாங்கம் பரிந்துரைத்துள்ளது. தொடரும் ஆர்ப்பாட்டங்கள், போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே நடந்து...
செய்திகள்

தற்காலிக வெளிநாட்டு ஊழியர்கள் எண்ணிக்கையை குறைக்கும் திட்டத்தில் கனடிய அரசு?

Lankathas Pathmanathan
கனடாவில் தற்காலிக வெளிநாட்டு ஊழியர்கள் எண்ணிக்கையை குறைக்கும் திட்டங்களை மத்திய அரசாங்கம் ஆலோசித்து வருகிறது. வேலை வாய்ப்பு அமைச்சர் Randy Boissonnault செவ்வாய்க்கிழமை (06) இந்தத் தகவலை வெளியிட்டார். தற்காலிக வெளிநாட்டு ஊழியர்கள் எண்ணிக்கையை...
செய்திகள்

2024 Paris Olympics: ஆறாவது தங்கம் வென்றது கனடா

Lankathas Pathmanathan
2024 Paris Olympics போட்டியில் கனடா ஆறாவது தங்கப் பதக்கத்தை வெற்றி பெற்றது. பெண்களுக்கான hammer throw போட்டியில் கனடா செவ்வாய்க்கிழமை (06) தங்கம் வென்றுள்ளது. இந்தப் போட்டியில் 25 வயதான கனடிய வீரர்...
செய்திகள்

கனடிய Olympic வீரரின் பயிற்சியாளரின் அங்கீகாரம் இரத்து!

Lankathas Pathmanathan
ஆறு முறை Olympic பதக்கம் வென்ற கனடிய வீரரின் பயிற்சியாளரின் அங்கீகாரத்தை இரத்து செய்துள்ளதாக கனடிய Olympic குழு – Canadian Olympic Committee (COC) தெரிவித்துள்ளது. பயிற்சியாளர் Rana Reiderரின் அங்கீகாரத்தை கனடிய...
செய்திகள்

Calgary நகரைத் தாக்கிய புயல் – பரவலான சேதம்

Lankathas Pathmanathan
Calgary நகரைத் தாக்கிய புயல் வீடுகள், வாகனங்கள், விமான நிலையங்களுக்கு பரவலாக சேதத்தை ஏற்படுத்தியது. திங்கட்கிழமை (05) Calgary பகுதியில் ஆலங்கட்டி மழை, கனமழை பெய்தது. இது வீடுகள், வாகனங்கள், Calgary சர்வதேச விமான...
செய்திகள்

Toronto பெரும்பாகத்தில் வீடு விற்பனையில் அதிகரிப்பு

Lankathas Pathmanathan
Toronto பெரும்பாகத்தில் வீடு விற்பனை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டின் July மாதம் அதிகரித்துள்ளது. ஆனாலும் இந்த வருடத்தின் June மாதத்தை விட July வீடு விற்பனை குறைவடைந்துள்ளது. இந்த வருடம் July...