தேசியம்

Month : August 2024

செய்திகள்

நாடு திரும்பும் கனடிய Olympic குழு உறுப்பினர்களுக்கு உற்சாக வரவேற்பு

Lankathas Pathmanathan
கனடாவின் Olympic குழுவைச் சேர்ந்த பல உறுப்பினர்கள் நாடு திரும்ப ஆரம்பித்துள்ளனர். இவர்களுக்கு ரசிகர்கள், குடும்ப உறுப்பினர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். கனடிய Olympic வீரர்கள் Paris கோடைகால போட்டியில் சாதனை படைத்தனர். Toronto...
செய்திகள்

மனித உரிமைகள் ஆணையத்தின் தலைமை ஆணையர் பதவி விலகல்

Lankathas Pathmanathan
கனடிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைமை ஆணையர் Birju Dattani பதவி விலகினார். அண்மையில் நியமிக்கப்பட்ட கனடிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைமை ஆணையாளர் பதவி விலக ஒப்புக்கொண்டுள்ளார். இஸ்ரேல் குறித்து அவரது கருத்துக்கள்...
செய்திகள்

திருடப்பட்ட வாகனத்தால் மோதப்பட்ட Toronto காவல்துறை அதிகாரி காயம்

Lankathas Pathmanathan
திருடப்பட்ட வாகனத்தால் மோதப்பட்ட Toronto காவல்துறை அதிகாரி காயமடைந்தார். திருடப்பட்ட வாகனம் குறித்த விசாரணையின் போது ஞாயிற்றுக்கிழமை (11) இந்தச் சம்பவம் North York நகரில் நிகழ்ந்தது. திருடப்பட்ட வாகனத்தின் சாரதி Toronto காவல்துறை...
செய்திகள்

2024 Paris Olympics: கனடாவின் மிக வெற்றிகரமான Olympics போட்டி

Lankathas Pathmanathan
2024 Paris Olympics போட்டியில் மொத்தம் 27 பதக்கங்களை பெற்ற நிலையில் கனடா அதன் மிக வெற்றிகரமான புறக்கணிக்கப்படாத கோடை Olympics போட்டியை நிறைவு செய்துள்ளது. Paris Olympics போட்டி ஞாயிற்றுக்கிழமை (11) நிறைவுக்கு...
செய்திகள்

2024 Paris Olympics: நிறைவு நிகழ்வில் கனடிய தேசியக் கொடியை ஏந்திச் செல்லும் Summer McIntosh, Ethan Katzberg

Lankathas Pathmanathan
2024 Paris Olympics போட்டியின் நிறைவு நிகழ்வில் கனடிய தேசியக் கொடியை ஏந்திச் செல்ல Summer McIntosh, Ethan Katzberg ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். Paris Olympics போட்டி ஞாயிற்றுக்கிழமை (11) நிறைவுக்கு வருகிறது....
செய்திகள்

கொலைக் குற்றச்சாட்டில் Jamaica பிரஜை கனடாவுக்கு நாடு கடத்தல்

Lankathas Pathmanathan
Jamaica நாட்டின் பிரஜை ஒருவர் கனடாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார். கொலைக் குற்றச்சாட்டை எதிர்கொள்ள இவர் நாடு கடத்தப்பட்டுள்ளார். April மாதம் Torontoவில் நிகழ்ந்த ஒரு கத்திக்குத்து தொடர்பாக குற்றச்சாட்டை இவர் எதிர்கொள்கிறார். 30 வயதான...
செய்திகள்

2024 Paris Olympics: ஒன்பதாவது தங்கம் வென்றது கனடா

Lankathas Pathmanathan
2024 Paris Olympics போட்டியில் கனடா மற்றொரு தங்கப் பதக்கத்தை வெற்றி பெற்றது. சனிக்கிழமை (10) நடைபெற்ற ஆண்களுக்கான Breaking போட்டியில் கனடா தங்கப் பதக்கம் வென்றது. இது கனடா வெற்றி பெறும் ஒன்பதாவது...
செய்திகள்

மழை காரணமாக Quebec மாகாணத்தில் அவசர நிலை

Lankathas Pathmanathan
Quebec மாகாணத்தின் Chelsea நகராட்சியில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை (09) பெய்த கடுமையான மழை காரணமாக Chelsea நகராட்சி அவசர நிலையைப் பிரகடனப்படுத்தியது. வெள்ளியன்று பெய்த கனமழையால் சில முக்கிய சாலைகள் கடுமையான...
செய்திகள்

2024 Paris Olympics: கனடா வெற்றி பெற்ற 26ஆவது பதக்கம்

Lankathas Pathmanathan
2024 Paris Olympics போட்டியில் கனடா மற்றொரு பதக்கத்தை வெற்றி பெற்றது. சனிக்கிழமை (10) நடைபெற்ற ஆண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப் போட்டியில் கனடா வெள்ளிப் பதக்கம் வென்றது. Edmonton நகரை சேர்ந்த 25...
செய்திகள்

2024 Paris Olympics: இருபத்தி ஐந்தாவது பதக்கத்தை வென்றது கனடா!

Lankathas Pathmanathan
2024 Paris Olympics போட்டியில் கனடா இருபத்தி ஐந்தாவது பதக்கத்தை வெற்றி பெற்றது. சனிக்கிழமை (10) நடைபெற்ற பெண்களுக்கான ஒற்றையர் 200 மீட்டர் படகோட்டும் –  women’s single 200-metre canoe – போட்டியில்...